பக்கம்:தரும தீபிகை 2.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 த ரும தீ பி ைக. கற்ற கல்வியும், அவுனர்கள் கருங்தலை உருட்டிப் பெற்ற செல்வமும், விண் அரசாட்சியும், பிறவும் உம்ம காமத்தின் ஒருதமுற்பொறியின் ஊர் அவிங்தாங்கு அம்மவோ என அழிந்தனன், கரைந்தனன், அழுதான். (விநாயக புராணம்) அயலான் மனேவியை விழைக்க கல்ை தனக்கு கேர்த்த அல் லலையும் அவமானத்தையும் கினைத்து அவன் இவ்வாறு அழுகிருக் கிருன். அரிய பல பெருமைகளும் இவ் விழைவுமின் அழிவுறும் என்பது தெளிவுற வங்கது. எனேத்துனேயர் ஆயினும் என்னும் தினத்துணையும் தேரான் பிறனில் புகல். (குறள், 144) மேலே குறித்தவர் எல்லாரையும் கருதி வந்துள்ளது போல் இது உருவமைத்துள்ளது. எனைத் துணையர் ஆயினும் என்னும்? இக்க விகுவின் வேகத்தையும் விமலையும் கருதி நோக்குக. கல்வி செல்வம் அதிகாரம் ஆற்றல் முதலியவற்ருல் எவ்வளவு சிறக் கிருந்தாலும் பிறர் மனைவியாை விழைவாயின் அவ்வளவும் நாச மாய் இழித்துபட அவர் அழித்து கெடுவர் என்னும் ஒசை இதில் உள்ளே ஒலித்துள்ளது. அவ் வுண்மையை துண்மையாக உள்ளச் செவியால் உற்று ஒர்ந்து கொண்டு தேர்ந்து ஒழுக வேண்டும். தினைத் துணையும் தோன் என்றது தனித்துனா வக்கது. தன் மனேவியை அயலான் ஒருவன் கழுவ விழைந்தால் கன் மனம் என்ன பாடுபடும்! என்னும் இன்ன உணர்வு ஒரு கினை அளவு ஆவது இருக்கால் பிறன் இல்லை விழைந்து ஒருவன் தழை வான? எனக் தேவர் இதில் உளைந்து இா ங்கியிருக்கும் கிலை உருகி யுனா வுரியது. ■ தன்னைப் போல் பிறசை எண்ணி ஒழுகுவதே சல்ல மனிதத் தன்மையம். அத் தன்மை இல்லையேல் அவன் புன்மையாளகுப் புலைப்படுகின்ருன். கன் அனுபவத்தாலும், நூலறிவாலும், சரிதக் காட்சிகளா அலும் பிறர்மனே விழைவு பெரும்பிழை என்பது பெறப்படுகின்றது. அப்பிழையில் விழாமல் விலகி வாழ்வதே விழுமிய நலமாம். எதிலன் இல் ஆய்கின்ருய் என்னே அவம் என்றது. அதனல் விளையும் தீதுகளே கினைத்து. எகிலன்=அயலான். இல்=மனையாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/143&oldid=1325123" இலிருந்து மீள்விக்கப்பட்டது