பக்கம்:தரும தீபிகை 2.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந றி. of 35 _ம் - கேடு. அயலார் மனைவியர்மேல் ஆசை புற்றதனுலேதான் ாவணன் முகலாயினுேர் காசமாய்ப் போயினர்; அங்க காச மய உணர்த்து சேம் புரியாமல் நெறியே வாழுக 10. எத்திக்கும் கீர்த்தி எழுந்தலவும் இன்பமுயர் முத்தித் தலத்து முதன்மையுறும்-ஒத்த பிறனில் விழையாப் பெருங்தகையான் என்றும் அறனில் உயரும் அமர்ந்து. (ιδ) இ-ள் - பிறன் மனையாகள விரும்பாக பெருங்ககையாளன் சிறக்க |_ணிய சீலய்ை உயர்ந்து, யாண்டும் புகழ் ஒளி பாப்பி முத்திக் .திலும் கலைமை எய்தி கிலவியிருப்பன் என்பதாம். நெறி கேடாாய்ப் பிறர் மனைவியாை அவாவினுர்க்கு உள வாகும் பழி கேடுகளை மேலே கண்டு வக்கோம்; இதில் அங்ானம் பழையாதவாது பெரு மேன்மைகளேக் காண வன்துள்ளோம். கிறையால் பெண்பிறப்பு பெருமை பெறு கல்போல், நெறி பால் ஆண்பிறப்பு மகிமை யு லுகின்றது. நிறை இல்லையாயின் பெண்மை புன்மையாம்; நெறி இல்வழி ஆண்மை கீழ்மையாம். பெண்மைக்கும் ஆண்மைக்கும் கிறையும் நெறியும் முறையே உயிர் வயங்களாய் ஒளி புரிந்துள்ளன. கம்புடைய பெண் அற்புத கிலேயளாய் அகிலமும் துதிக்கப் பெறுகின் ருள். கற்பு பெரும் பேருக மதிக்கப் பட்டுள்ளது. கற்பு என்னும் திண்மை உண்டாகப்பெறின் அப் பெண்ணின் பெருமை விண்ணினும் பெரிது; அவளைக் கனக்கு மனேவியாகப் பெற்றவன் பெரும் பாக்கியவான்; அப் பேற்றினும் எம்மமான பெறு வேறு யாதும் இல்லை எனக் கேவர் கூறியுள்ளார். கற்புக் கடம்பூண்ட இத்தெய்வம் அல்லது பொற்புடைத் தெய்வம் யாம்கண்டில மால்: வானம பொய்யாது; வளம் பிழைப்பு அறியாது: ணிேல வேங்தன் கொற்றம் சிதையாது: பத்தினிப் பெண்டிர் இருந்த நாடு, (சிலப்பதிகாரம், 15) மழைவளம் தரும் பெண்டிர். (மணிமேகலை) கற்பில் கின்றன. கால மாரியே. (இராமாயணம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/144&oldid=1325124" இலிருந்து மீள்விக்கப்பட்டது