பக்கம்:தரும தீபிகை 2.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

536 த ரும தி பி கை. பத்தினிகளை மேலோர் இவ்வாறு புகழ்ந்து வியந்து அதிக் திருக்கின்றனர். கிறையுடைய பத்தினிகளைப் போலவே நெறி யுடைய உக்கமர்களும் இங்ானம் அதிக்கக் தக்கவர். பெண்மைக் கற்பினும் ஆண்மைக்கற்புக்குச் சோதனைகள் அதிகம். அரிவையர் அரிய பாதுகாவலுடன் இல்லுள் ஒதுங்கி இருக்கும் இயல்பினர். ஆடவர் தன்னம் கனியாய் வெளியே உலாவிவரும் கிலையினர். கிறைக்காவலோடு புறக்காவலும் அவர்க்கு அமைந்துள்ளது. சிறைகாக்கும் காப்புஎவன் செய்யும்? மகளிர் கிறைகாக்கும் காப்பே தலே. (குறள், 57) நிறையான் மிகுகில்லா நேரிழை யாரைச் சிறையான் அகப்படுத்தல் ஆகா. (பழமொழி, 30) மகளிர்க்கு கிறை சிறை எ ன் று இரண்டு பாதுகாப்புகள் உள. அவற்றுள் கிறைக்காவல் சிறப்புடையது; அஃது இல்வழி சிறைக் காவலால் பயன் இல்லை என இவை உணர்க்கியுள்ளன. “That virtue which requires to be ever guarded is scarcely worth the sentinel. " (Goldsmith) என்றும் புறக்காவலிலுள்ள கற்பு அப் பாது காப்பால் பாதும் பயன்படாது' என மேல் காட்டு அறிஞரும் இங்கனம் கூறியுள்ளனர். தன் செஞ்சே சான்ருய் நெறி அமர்த்து ஒழுகிய பொழுது கான் அது உண்மைக் கற்பாய் ஒளி சிறந்து திகழ்கின்றது. இக் கியிைல் இருபாலும் நிறை ஒத்த ஒரு பாலும் கோடா மல் தெறியே ஒழுகி வருமாயின், அச் சமுதாயம் பாம புனித முடையதாய்ப் பெரு மகிமை அடையும். "ஆசலம்புரி ஐம்பொறி வாளியும், காசலம்பு முலையவர் கண் எனும் பூசல் அம்பும். நெறியின் புறம் சொலாக் கோசலம்' (இராமாயணம், ஆற்றுப்படலம், 1) என இரு பாலாருடைய க ன் பு கிலையை ஒரு முகமாய் உணர்க்கியிருக்கும் இக்க அற்பு:கப் பாடல் நுட்பம் மிக வுடை யது. அரிய உறுதிகலங்கள் கிறைக்கது. ஆழ்க்க சிக்கிக்கத்தக்கது.

  • இக் கவியின் பொருள் கயங்களே புலவர் உலகம் 84ம் பக்கம் காண்க.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/145&oldid=1325125" இலிருந்து மீள்விக்கப்பட்டது