பக்கம்:தரும தீபிகை 2.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந றி. 537 ஆனும் பெண்ணும் யாண்டும் செறி வழுவாமல் ஒழுகி வங் தனர்; அகனல் ஈசனும் கன்பால் வந்து பிறக்கும்படி கோசல தேசம் தேசு மிகுந்து விழுமிய நிலையில் விளங்கி யிருக்கது என நம் கவிச் சக்காவர்த்தி இவ்வாறு சுவையாக விளக்கி யிருக்கிரு.ர். கற்பும் ஒழுக்கமும் அற்புத நிலையங்களா யுள்ளன. வானும் வையமும் ஏவல் செய்யும்படி கற்பு பெண்மைக்குப் பெருமை கருதல் போல் கெறி ஆண்மைக்கு அருள் புரிகின்றது. எத்திக்கும் கீர்த்தி எழுந்த உலவும் என்றது எக பத்தினி விாதனுன உத்தமன் புகழ் உலகம் எங்கும் பாவி உயர் லைம் பெருகி ஒளி வீசுதல் கருதி. பொறி புலன்களை இழி வழிகளில் விடாமல் தெறியே ஒழுக லால் அது அரிய கவம் ஆகின்றது; ஆகவே பெரு மகிமைகள் விகளங்து இருமை கலங்களும் இனிது வளர்கின்றன. எத்திறத்தோர் எவ்வனமாம் இடையூற்றைக் கடந்து எளிதின் ஏற வல்லோர் அத்திறத்தோ ரே புருடர், அவர்களே தொழற்கு உரியோர்; அவரே சான்ருேர்: "மெய்த்திறத்தோர் சேரிடமாய் விநயங்தி படைத்தருளால் விளங்கா கிற்கும் சுத்தகுண எவ்வனம் இவ் உலகில் உளதோ? விசும்பில் குழ்காடு உண்டோ? (ஞானவாசிட்டம்) காளைப் பருவத்தைப் புனிதமாகப் பேணி ஒருவன் நெறியே ஒழுகுவனுயின் அவனே திவ்விய புருடன், செவ்விய சான்ருேன்; எவரும் தொழுககு தகைமையன்; அத்தகைய உத்தம சீலன் இவ் வுலகில் ஒருவன் உளன் ஆயின் வானில் ஒரு குளிர்ந்த பூஞ் சோலையைக் கண்டது போலாம் என வியந்து கூறி யிருக்கலால் நெறியுடைய நீதிமான் எவ்வளவு அருமை பெருமைகளை யுடை யவன்! என்பது எளிது தெளிவாம். முத்தித் தலத்தில் முதன்மை உறும் என்றது இங்கே நெறி கடந்து சிற்றின் பத்தில் சீரழியாகவன் அங்கே பேரின் பத்தைப் பெற்று மகிழும் உண்மை உய்த்தனா வங்கது. 68

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/146&oldid=1325126" இலிருந்து மீள்விக்கப்பட்டது