பக்கம்:தரும தீபிகை 2.pdf/147

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 த ரு ம தி பி கை. இவ் வுலகத்தில் எல்லா தன்மைகளுக்கும் தனி உரிமை யாளன் யார்? மோட்சத்தில் முதல் ஆசனமும், முதல் மரியாதை யும் யாருக்கு உண்டு? என மாதவர் கூடிய சபையில் ஒரு முறை வாகம் நிகழ்த்தது; அதில், தன் கற்பைக் காத்து ஒழுகும் உத் தமனையே முத்தர்கள் எல்லாரும் முதன்மையாய்த் தேர்ந்து குறித்தனர். கலக்குரியார் யார்? எனின், காமர்ே வைப்பிற் பிறற்குரியாள் தோள்தோயா தார். (குறள், 149) பிறன் ஒருவனுக்கு உரிமையானவளுடைய கோளைத் தோ யாதவனே அரிய கலங்களுக்கெல்லாம் இனிய உரிமையாளன் என இக்கப் புனித வேகமும் உறுதி செய்துள்ளது. நெறி முறை பிறழாக இவ் வாம்பும் ஒழுங்கும் மனித சமு தாயத்தில் கிாங்காமாய்த் திருக்கியிருக்கவேண்டும் என மேலோர் பலரும் பேணி வக்கிருத்தலால் ஏக பத்தினி விரதத்தை உயர்ந்த ஒழுக்கமாக நூல்கள் எல்லாம் புகழ்ந்து போற்றியிருக்கின்றன. இக்க ஒழுக்கம் தவறின், அவன் எவயிைனும் இழுக்க முடையய்ை இழிக்கப் படுகின்ருன். எங்கப் பிழைகளைச் செய்ய ைேர்த்தாலும் மனிதன் இந்தப் பழியைச் செய்யலாகாது எனச் உங்தை தெளிக்க மேதைகள் இாங்கி வேண்டியிருக்கின்றனர். அறன் வரையான் அல்ல செயினும் பிறன்வரையாள் பெண்மை கயவாமை நன்று. (குறள், 150) கருமம் என்பதைக் கனவிலும் கருதாமல் எங்கும் ஒருவன் பாவங்களையே செய்யினும், பிறன் மனைவியை மாக்கிாம் விரும் பாகுயின் அவன் அA கலங்களுக்கு உரியனுய் என்பையை அடை ன்ெருன் என்னும் இதல்ை இவ் ஒழுக்கத்தின் உயர்வும் உண்மை யும் உனாலாகும். 'அறம் திறம்பல் அருங்கடி மங்கையர் திறம் திறம்பல் தெளிவுடையோர்க் கெலாம். ' (இமாமாயணம்) பாவம் என்ருல் என்ன? பிறனுடைய மனைவியை விரும்பு வதே; அதை விடக் கொடிய பாவம் வேறு யாதும் இல்லை என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/147&oldid=1325127" இலிருந்து மீள்விக்கப்பட்டது