பக்கம்:தரும தீபிகை 2.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34. .ெ ந றி. 539 இாாமர் வாலியை நோக்கி இவ்வாறு உறுதியாய் ஒதியிருக்கிரு.ர். இப் பழி பாவங்கள் யாதும் படியாமல் உயர்குண சீலகுய் நீ ஒளி பெற வேண்டின் அயல் மனேவியை விழையாதே. பிறனில் விழையாப் பெருந்தகை அறனில் உயரும் என்றது புகழ் புண்ணியங்கள் எல்லாம் அவன் எளிதடைந்து ஒளி பெறு கல் கருதி. இழி விழைவு நீங்கவே உயர் விளைவுகள் ஒங்னெ. விழுப்பம் மிக வுடைய இங்த ஒழுக்கத்தை எங்த காடும் உயர்ந்த மதிப்புடன் வியக்து கொண்டாடியுள்ளது. Thou shalt not commit adultery. (Bible) 'விபசாரம் செய்யாதே' என மேல் காட்டு வேகமும் இல் வாறு விதித்து உள்ளது. பொதுவாக உாைத்திருக்கும் இவ் விதிக்கு மேல் ஏசுநாதர் குறித்துள்ளது ஈண்டு அறியத்தக்கது. Whosoever looketh on a woman to lust after her, hath committed adultery with her already in his heart. (Matt 5.28) "ஒரு பெண்ணேக் காம இச்சையோடு எவன் கருதி கோக்கு கின்ருனே அவன் தன் இருதயத்துள் முன்னதாகவே அவளுடன் விபசாரம் செய்தவனுயினன்' என இங்கனம் அத் தீர்க்கதரிசி தீர்ப்பளித்திருக்கிரு.ர். இற்றைக்கு ஆயிரத்துக் கொளாயிாத்து காற்பத்தாறு ஆண்டுகளுக்கு முன்னர் மேல் நாட்டில் இக்க கிே இப்படிப் போதிக்கப் பட்டுள்ளது. போதனை அரிய சோதனை வாய்ந்தது. சோாம் புரிவதை மேல் காட்டார் ஒரு குற்றமாகக் கருத மாட்டார்; அதில் தாராளமாகவே கடந்து கொள்வார் என இக் காலம் ஈண்டு வழங்கி வரும் பழி மொழிக்கும் முற்காலம் ஆண்டு விளங்கியுள்ள ைெறி முறைக்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது! என்பதை யாரும் செவ்விதின் அறிந்து கொள்ளலாம். மனித சமுதாயம் புனிதமாய் மேன்மை யடையும்படி மேலோர் யாண்டும் சீலங்களை வகுத்துச் செவ்விய நெறிகளில் செலுத்தி யருள்கின்றனர். பிறர் மனை கோக்காதே என்ருர் காயனர். பார்த்தாலும் பழி என்ருர் ஏசுநாதர். இழி நோக்கம் ஒழிந்து உயர் கோக்ல்ெ எழுக என்பதாம்.அவருடைய கோக்கங்களே கோக்கிஒழுகுதல் ஆக்கமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/148&oldid=1325128" இலிருந்து மீள்விக்கப்பட்டது