பக்கம்:தரும தீபிகை 2.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 த ரு ம தி பி ைக. திர்க்க தரிசிகள் மார்க்க சகாயிகளா யுள்ளமையால் அவ ருடைய வார்க்கைகள் வேக வசனங்களாய் வெளியே ஒளிசெய்து கிற்ன்ெறன. அவ் வழி ஒழுகி வாழும் மாங்கர் எவ்வழியும் அணி னய்தி இன்பம் உறுகின்றனர். நெறி முறைகளில் கில்லாமல் பொறி வழிகளில் வெறியாாய் இழிபவர் யாண்டும் அவலம் மிக அடைகின்றனர். எவ்வளவு உயர் బ్రిజుజాడిr எய்தியிருங் காலும் நெறி கேடு கேளின் அவ்வளவும் பாழாகின்றன. யானே.மேல் எறி அமரர் தொழவரூஉம் வானவர்கோன் காமம் மருவியதால்-பூனே என ஒடி இழிவு ம்ருன் உள்ளத்தே புன்காமம் கூடினுயர் வுண்டோ குறி. நெறி கெட்டவர் கிலை கெட்டு அழிவர் என்பதை ஞாலம் அறிய மேலோர் வெளி செய்துள்ளனர். பெற்ற தாய்எனப் பிறர்மனே எண்ணுவோன்; பிறர்கை உற்ற ஒண்பொருள் ஒடுஎன உணருவோன்; உலகில் மற்றை யாவையும் தன்னுயிராம் என மதிப்போன்: கற்றவன்; அவன் கருதரும் பேரின்பம் கண்டான். (வீரபாண்டியம்) இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. னெறி என்பது திே கியமம் உடையது. கெறி யுடையவன் பிறர் மனைவியரை விரும்பான். தன் மனைவியை விடுத்து அயல் மனே விழைவது பிழை. அவ் விழைவால் பழியும் பாவமும் விளையும். அன்பங்கள் பல உளவாம். மதிப்பு அழிந்து போம். மறுமையில் காகமாம். குடும்பம் குலைந்து படும். அங் சேம் யாாையும் காசப் படுத்தும். அப் பிழை யில்லாதவர் பெரு மகிமைகளை அடைவர். கட்ச-வது கெறி முற்றிற்று. _.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/149&oldid=1325129" இலிருந்து மீள்விக்கப்பட்டது