பக்கம்:தரும தீபிகை 2.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 த ரு ம தி பி ைக. காலம் அறிந்து, ஆங்கு இடம் அறிந்து, செய்வினையின் மூலம் அறிந்து, விளைவறிந்து-மேலும்தாம் குழ்வன சூழ்ந்து, துனேமை வலி தெரிந்து, ஆள்வினை ஆளப்படும். (திே நெறி விளக்கம், 52) ஆள்வினேயின் அமைவையும், அதைச்செய்பவாது தகவையும் இவை உணர்த்தி யுள்ளன. பொறி = விதி, அதிட்டம். ஈமக்கு நல்ல விதி இல்லையே என்று சீ யாண்டும் அயர்த்து கில்லாதே; மூண்டு முயல்; அதுவே ஆண்டகைமையாம் என உறுதி கலனே அறி அறுத்தி யிருக்கும் அரு ைம ஊன்றி உனாத் தக்கது. ஆண் மகய்ைக் கோன்றியுள்ள நீ உன் தோற்றத்திற்குத் தக்க எற்றத்தை ஆற்றி வா வேண்டும் ; இல்லையேல் பிறந்தும் பிறவாகவய்ை இழிந்துபடுவாய். கிடா ஆல்ை ஒரு பாய்ச்சல்பாய வேண்ம்ே ஆடு ஆயின் கொஞ்சம் பால் கறக்க வேண்டும் : என்னும் பழ மொழியால் ஆண்மை பெண்மைகளைக் குறித்து கம் முன்னேர் எண்ணியிருக்கும் எண்ணம் இனிது தெளிவாம். புய வலியைச் சட்டிக் காட்டியது செயலின் வியனிலை கருதி. புயம்=கோள். ஆள் கிலை கோள் வலியால் துலங்கி வருகின்றது. 'காடிய பொருள்கை கூடும்; ஞானமும் புகழும் உண்டாம்: விடியல் வழியதாக்கும்; வேரியங் கமலே கோக்கும்: டிேய அரக்கர் சேனே நீறுபட் டழிய வாகை குடிய சிலே இராமன் தோள்வலி கூறுவோர்க்கே. , இாாமனது போாண்மையைத் தோள்மேல் ஏற்றி இதில் தகிக்கிருக்கல் அறிக. கருகியகருமங்களை உறுதிபெற முடித்துக் காரிய சிக்கி பெறுவது எல்லாம் ஆண்மையால் அமைவன ஆதி லால் அதுவே வெற்றி விாங்களாய் விளங்கி கிற்ன்ெறது. 'வலியும் வென்றியும் வாய்மையும் ஆண்மை (பிங்கலங்கை) ஆண்மை என்னும் சொல் வலிமை வாய்மை வென்றிக%ளன் குறித்து வரும் என்ற இதல்ை அதன் உண்மையான மேன்மை கிலைகளை உணர்ந்து கொள்ளலாம். சக்கிய சீலகுய், வெற்றி விய ய்ைக் சமுைக்த நிற்பவனே உத்தம ஆண்மையில் உதித்தவனு கின்னன். அங் ர்ேமைகளை மருவிச் சீர்மை புற வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/15&oldid=1324991" இலிருந்து மீள்விக்கப்பட்டது