பக்கம்:தரும தீபிகை 2.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 த ரும தி பி ைக. உள்ளம் காவு படியாமல் நேர்மையாகப் பேணிவரின் எல்லா நன்மைகளையும் இனிது விளைத்து அது தனி மகிமை தருகின்றது. 342. உள்ளம் கரவா யுறினே உயிரவமே எள்ளும் படியா யிழியுமே-கொள்ளும் நினைவும் உரைசெயலும் நேர்மையேல் உன்னேப் புனேயும் உலகம் புகழ்ந்து. )ع-( இ-ள் மனம் காவுடையதாயின் உயிர் ஒளி குறைந்து இழி அம ன்ெறது; எண்ணுகின்ற எண்ணமும் பேசுகின்ற பேச்சும் செய் ன்ெற செயலும் பாண்டும் நேர்மையுடன் நிலவின் உன்னே உலகம் புகழ்ந்து போற்றி உவந்து கொண்டாடும் என்றவாறு. கரவு என்பது உள் ஒன்று வைத்து, அயல் வேறு பேசி, செயல் மாறு படுவது. இது பெருமையைக் குலைத்து மனிதனைச் சிறுமைப் படுத்தும் ஆதலால் சின்னக் கனமா எண்ணப்பட்டது. இந்த வஞ்சக்காவை நெஞ்சக்கில் உடையவன் நேர்மை இலய்ைச் சீர்மை அழிகின்ருன், உள்ளம் கரவாய் உறின் உயிர் அவமே இழியும். என்றது அக்க இாண்டிற்கும் உள்ள உற வுரிமையை இனிது உணர்த்தி உறுதி கிலையை ஊன்றி உனா வக்கது. கருவிழியில் மறு விழுக்கது போல் நல்ல உள்ளக்கில் காவு படுதல். அது கண்ணேக்கெடுத்துக் குருடு ஆக்கும்; இது கருத்தைக் கெடுத்து முருடு ஆக்கி விடும். கண் கெட்ட மனிதன் போல் உள்ளம் கெட்ட பொழுது உயிர் ஒளி இழந்து இழிவு.அகின்றது. புகழ் புண்ணியங்கள் எல்லாம் நல்ல எண்ணங்களால் உள வான்ெறன. அக்க எண்ணங்களுக்கு இடமான உள்ளம் இழித்து படின் எல்லா கலங்களும் ஒருங்கே அழிந்து போகின்றன. அவமே இழியுமே என்றது எல்ல கவ கலங்களை அடைந்து உயர் போகங்களை அனுபவிக்க உரிய ஒள்ளிய உயிர் புல்விய காவால் புலைப் படுதலை கினைந்து இரங்கி இனத்து கூறியவாறு. வகாசம் இளி வாவைக் தெளிவு. க்தி இாக்கம் கோய்த்து வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/153&oldid=1325133" இலிருந்து மீள்விக்கப்பட்டது