பக்கம்:தரும தீபிகை 2.pdf/155

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 த ரும தி பி ைக. வெற்றியும் புகழும் விழுமிய வாழ்க்கையும் உள்ளத்தின் நீர்மையைப் பற்றியே கிலைத்து வருகின்றன; அதனே மாக படுக் தாமல் மாண்பு செய்து கொண்டவன் ஈசன் அருளை எய்தி இன் பம் மிகப் பெறுகின்ருன். கினேவும் உரை செயலும் நேர்மையேல். என்றது மனம் மொழி மெய்கள் யாண்டும் செம்மையாகப் பேண வேண்டும் என்னும் தன்மை தெரிய வங்தது. அகமும் புறமும் யாதொரு காவும் சோமல் யாரிடமும் கேர்மையாய் ஒழுகி வருபவனே சிறந்த சீர்மையாளகுய் உயர்ந்து திகழ்கின்ருன். “Clear and round dealing is the honour of man’s nature.” (Васon) 'தெளிவான நேர்மை மனித இயல்பில் மிகவும் கண்ணிய மானது' என பேக்கன் என்பவர் இங்ானம் கூறி யிருக்கிரு.ர். கன் கெஞ்சில் ஒருவன் காவு கொண்டால் கொத்து வியாதி போல் பலர் கெஞ்சங்களிலும் அது பாவ நேர்கின்றது; வஞ்சம் படித்து பல உள்ளங்கள் பாழ் படுவதற்கு இவன் மூல காான மாகின்ருன். அவ்வாறே கான் கேர்மையாளஞயின் அங் ர்ேமை பலரும் நேர்மையும்படி சீர்மை புரிக் கருள் கின்றது. தன் உள்ளம் செவ்விதாய்க் கிருந்திய பொழுது அம் மனி: கணக்குக் கிவ்விய மேன்மைகள் தாமாகவே உளவாகின்றன. ஆகவே எல்லாரும் அவனைப் போற்றி மகிழ்ன்ெருர். உன்னே உலகம் புகழ்ந்து புனேயும். என்றது கன்னேச் செம்மையாகத் திருக்கிக் கொண்டவ அனுக்கு இம்மையில் விக் சின் கன்மைகளை விளக்கிக் காட்டியது. வஞ்சமும் குதம் காவும் கள்ளமும் மவிக்க உலகத்தில் செம்மையான உள்ளமுடையானக் காண்வே எல்லா 2 யிர்களும் உவன்து கொண்டாடி உறவாய் விழைந்து கொள்ளுகின்றன. உன் கெஞ்சம் கோடாமல் பாண்டும் நேர்மையாய் ஒழுகுக: பஞ்ச பூதங்களும் உன்னைப் பாாட்டி மகிழும் என்பது கருத்து. உள்ளம் ககவும் உயிர் உயர்வுறுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/155&oldid=1325135" இலிருந்து மீள்விக்கப்பட்டது