பக்கம்:தரும தீபிகை 2.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. நேர்மை. 547 843. உள்ளத்தில் உண்மை உருமல் உலகத்தே வெள்ளத் தனைய விதமாகத்-துள்ளித்தான் செய்தாலும் சீர்தான் சிறிதேனும் சேருமோ வெய்தாவ தன்றி வினே. (க.) இ-ள் உன் உள்ளத்தில் உண்மை இல்லாமல் உலகத்தில் உயர்க்க வன் போல் பலவகை ஆசவாசங்களைப் பாப்பித் தலைமையாகப் பிலுக்கி கின்ருலும் அக் கிலேயால் யாதொரு கலனும் அடையாது; இதே பெருகிச் சிறுமையே விளையும் என்றவாறு. தன் நெஞ்சமே மனிதனுக்கு என்றும் இனிய சஞ்சமாய் அமைந்துள்ளது; அதனே வஞ்சிக்கலாகாது. உள்ளமே சான்ருய் யாண்டும் ஒழுகி வரவேண்டும். அங்கனம் ஒழுகிய பொழுதுதான் விழுமிய சீர்மையாளய்ை அவன் ஒளி மிகப் பெறுகின்ருன். தனது அகத்தே உண்மையான தகுதி இல்லாமல் வெளியே உயர்க்கவன் போல் வழி செய்து கடித்து வந்தாலும் நல்ல மதிப்பு வாாது. உள்ளத்து அளவுதான் யாவும் உளவாகின்றன. வேள்ளத்து அனைய விதம் என்றது. புகழ் அடைய விழைந்து அவன் உழங்கு படும் விரிவுகள் அறிய வங்கது எவ்வளவு ஆடம்பரங்களைப் படைத்துக் காட்டிக் குதித்துக் திரித்தாலும் செவ்விய உள்ளம் இல்லாதவனுக்கு அவ்வளவும் எள்ளலாய் இழிந்தபட அவன் ஏங்கி ஏமாங்தே விழ்கின் முன். தன் நெஞ்சைச் சாட்சி வைத்து நேர்மையுடன் கடப்பவ லுக்கே தெய்வ அருள் கை வருகின்றது; வையமும் அவனே மதித்துப் போற்றி மாண்பு செலுத்தி யருள்கின்றது. வஞ்சம் பு வ த ல் யாதொரு இசையையும் அடைய முடியாது; வசைதான் வரும் வவுகிலே தெரியாமல் காவுபுரிவது பரிபவமேயாம்.உறுதியான உண்மையைக் கருதிஉணர வேண்டும். வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிங்தை என்னும் பழமொழி உயர் பொருளுடையது. ஒர்ந்து சிக்கிக்க வுரியது. இறைவன் எல்லாம் அறிய வல்லவன் எங்கும் என்றும் நிறைந்துள்ளவன். எத்தகைய கள்ளத்தையும் அவ் வள்ளல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/156&oldid=1325136" இலிருந்து மீள்விக்கப்பட்டது