பக்கம்:தரும தீபிகை 2.pdf/157

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

548 தரு ம தி பி ைக. அறிந்து கொள்ளுவான் ஆதலால் அதனை உள்ளி உணர்த்து உண் மையாய் ஒழுகுவதே எவர்க்கும் என்மையாம். கள்ளனேன் கள்ளத் தொண்டாய்க் காலத்தைக் கழித்துப் போக்கித் தெள்ளியேன் ஆகி கின்று தேடினேன் காடிக் கண்டேன் உள்குவார் உள்கிற்று எல்லாம் உடன் இருந்து அறிதி என்று வெள்கினேன்; வெள்.கி நானும் விலாவிறச் சிரித்திட்டேனே, (1) உடம்பு எனும் மனேயகத்துள் உள்ளமே தகளி ஆக மடும்படும் உணர்கெய் அட்டி உயிர் எனும் திரி மயக்கி இடம்படு ஞானத் தியால் எரிகொள இருந்து நோக்கில் கடம்பமர் காளே தாதை கழலடி காண லாமே. (தேவாரம்) திருனாவுக்காசர் தமது அனுபவங்களை இதில் விளக்கி யிருக் கிருர். எவருடைய எ ண்ணங்களையும் கடவுள் உடனிருக்து அறி ன்ெருர் என்னும் உணர்வுடன் யாண்டும் யாரும் நேர்மையாய் ஒழுகி வர வேண்டும் என அடிகள் இங்கனம் உணர்த்தியுள்ளார். கள்ளம் செய்வதால் நல்லது காண இயலாது; அல்லலே விளையும்; அவமானமே வளரும் ஆதலால் அதனே ஒழித்து உன் உள்ளத்தைச் செம்மை செய்து உயர் நலம் கானுக. 344. உள்ளம் கெடினே உனக்கடவுள் காத்தாலும் எள்ளல் அடைந்தே இழிந்தழிவாய்-உள்ளம் கெடாதேல் உலகமெலாம் கேடுசெய் தாலும் படாதுன் எதிரே பயம். (*) இ-ள் உன் உள்ளம் கெட்டது. ஆயின் கடவுள் வந்து உன்னைக் காக்க அருளிலுைம் நீ இழிவடைந்து அழிந்து அழிவாய்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/157&oldid=1325137" இலிருந்து மீள்விக்கப்பட்டது