பக்கம்:தரும தீபிகை 2.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. நேர்மை. 549 கெடாதாயின் உலகம் எல்லாம் கூடிக் கேடு செய்தாலும் உன் எதிரே யாதொரு துயரும் அனுகாது என்பதாம். இது, உள்ளத்தின் உண்மை கூறுகின்றது. உயிர்களின் உயர் கலங்களுக்கும், இழிநிலைகளுக்கும் மனமே தனி நிலையமாயுள்ளது. அதனைப் புனிதமாகப் போற்றி வருகின்ற மனிதன் அரிய பல உறுதி கலங்களை எளிதில் அடைந்து கனி மகிமையாளய்ைக் தழைத்து கிற்கின்ருன். அங்ானம் போற்ரு தவன் ஏற்றம் இழந்து தாற்றப் படுகின் முன். உள்ளம் கெடுதலாவது தீய எண்ணங்களால் துே படுதல். கேடான கினைவு கினை அளவு எழினும் அம் மனம் பாழாய் விடும்; விடவே பழுதடைந்த விதைபோல் நல்ல விளைவு யாதும் பலியாமல் அது விணே இழிவடைந்து போகின்றது. கெஞ்சம் கெடின் அஞ்சும் கெடும் என்னும் பழமொழியால் ஐம்பொறிகளுக்கும் அது ஆதாாமாயுள்ளமை அறியலாகும். மெய் வாய் கண் மூக்கு செவி என்னும் ஐந்தும் உயிர் வாழ் வின் கெறிகளாய் அமைந்திருக்கின்றன. புறத்தில் உள்ள இக்க ஐக்து பொறிகளும் அகத்தில் உள்ள மனத்தின் வழியே இயங்கி வருகின்றன. அது நல்லது ஆயின் யாவும் கல்லனவாய் கலம் புரி கின்றன; யேது ஆளுல் எல்லாம் தியனவாய்த் தீங்கு படுகின்றன. உலகில் காணப் படுகிற கலம் தீங்குகள் யாவும் உள்ளம் ஆகிய மூல வித்திலிருந்தே துள்ளி வந்தன ஆதலால் அதன் கிலே மையும் தலைமையும் ர்ேமையும் உள்ளி உணாம்பாலன. மனம் சிறிது கோடினும் கேடு பெரிது டுேம். கெடுவல்யான் என்பது அறிகதன் கெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின். (குறள், 116) இந்த அருமைத் திருக்குறளை யாண்டும் கெஞ்சில் வைத்து யாவரும் சிக்தித்து வர வேண்டும் கேர்மை குன்றித் தன் கெஞ்சம் சிறிது மாறுபடின் அது ஒரு பெரிய கேட்டுக்கு அறிகுறியாம் என வள்ளுவப் பெருக்ககை இங்கனம் உணர்த்தியுள்ளார். இக்க மானச உண்மையை மானிடன் ஊன்றி உணர்ந்துகொண்டு யாதும் ஊனம் உருவகை ஒழுகிவரின் அவன் ஞான சீலய்ைப் பெருகி வருகிருன். புன்மை ஒழியவே கன்மைகள் விளைகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/158&oldid=1325138" இலிருந்து மீள்விக்கப்பட்டது