பக்கம்:தரும தீபிகை 2.pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. நேர்மை. 551 உன் உள்ளம் பழுதால்ை கடவுள் காத்தாலும் .ே விளங்க மாட்டாய்! அது நல்லது ஆயின் யாரும் உன்னே வெல்லமுடியாது; ால்லா நன்மைகளையும் ஒருங்கே பெற்றுப் பெரு ம கி ைம அடைந்து பேரின்பம் பெறுவாய். இவ் வுண்மையை உறுதியாக உணர்ந்து செம்மை நெஞ்சய்ைச் சிறந்து வாழுக. - 845. வஞ்சம் படிங்து மனம் கோட்டம் ஆயினன் வஞ்சன் கொடியனென வாழ்கின்ருன்-கெஞ்சத்தின் நேர்மை அளவேயிங் நீளுலகில் மானிடன்தன் பார்வை அளவு படும். (டு) இ-ள் தன் நெஞ்சில் வஞ்சமும் கொடுமையும் மருவின் அம் மனிதன் வஞ்சன் கொடியன் என நிலவுகின்ருன்; கெஞ்சத்தின் கேர்மை அளவே இவ்வுலகில் மானிடன் சீர்மை அடைந்து திகழ்கின்ருன். மனிதனுடைய எல்லா உயர் கலங்களுக்கும் அவனது உள் ளமே மூலகாரணமாயுள்ளது; அக்க உள்ளத்தின் ககுதி அளவே உலகத்தில் அவன் உலாவி கிற்கின்ருன். உள்ளம் பழுதபடின் விளைவுக்கு உரிய நல்ல விக்கில் புழு விழின் அது யாதும் பயன் இன்றி அழிவுறும்; உயர்வுக்கு உரிய புனித கெஞ்சில் புன்மை விழின் அது எல்லா நன்மைகளையும் இழக்கு இல் அம். மனத்தின் அளவே மனிதன் மதிக்கப் படுகின்ருன். நல்லவன் பெரியவன் என்று கன்னே எல்லாரும் சொல்ல வேண்டும் என்றே எங்க மனிதனும் சிங்கையுள் ஆவலாய் முங் கி கிற்கின்ருன் அங்ானம் உலகம் உவந்து சொல்ல வேண்டுமாயின் நல்ல சீர்மையும் பெருக் தகைமையும் கன்பால் அமைக் கிருக்க வேண்டுமே என்பதை எவனும் உணர்க்க கொள்வதிலலை. விதை யாமலே விளைவு காண விழையும் இழுதை போலக் ககுதியில்லா மலே மிகுதி பூன விழைவது கைப்புக்கு இடமாகின்றது. வஞ்சன், கொடியன் ET RF ஒருவனே நேரே குறிக் தச் சொன்னல் அவன் நெஞ்சம் பொருன்; சொன்னவனே வெறுத்த மறுக்கின்ருன்; ஆகவே அவை ஈன நிலையின என்.று அவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/160&oldid=1325140" இலிருந்து மீள்விக்கப்பட்டது