பக்கம்:தரும தீபிகை 2.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 த ரு ம தீ பி. கை. உள்ளம் உணர்ந்துள்ளமை வெளிப் படுகின்றது; உணர்த்தும் பழக்க வாசனையால் அத் தீமைகளை ஒழித்த விட முடியாமல் களித்து கிற்கின்ருன். வஞ்சமும் கொடுமையும் நெஞ்சத்தை இழிவுறுத்துகின்றன: அதனுல் மனிதன் இழிந்து பாழ் படுகின்ருன்; அங்கனம் பாழா காமல் கல்ல குன நீர்மைகளைப் பேணி வாழவேண்டும். நேர்மை அளவே மானிடன் பார்வை. என்றது மனச் செம்மையின் மாட்சியின் படியே காட்சி என்பது காண வங்கது. பண்டங்களைக் துலாக் கோவில் வைத்து நிறுத்து கிறை காண்கின்ருேம்; மனிதரை உளக் கோலால் ஒர்க் து உளவு தெளிகின்ருேம். செல்வம் புறத்திலும், கல்வி அகக்கிலும் கின்ற மனிதனே மாட்சிமைப் படுத்தி வரினும், எல்லாவற்றிற்கும் உள்ளப்பண்பே உயிர் கிலையமாய் வேரூன்றி உள்ளுறச் சீர் புரிக் துள்ளது. கேர்மையான மன முடையவன் சீர்மையான மனிதனய்ச் சிறந்து திகழ்கின்ருன். ஒரு மனிதனை உண்மையாக அளந்து கான அவனுடைய சொல்லும் செயலும் கருவிகளாய் கிம்பினும் தெளிவான அளவு கருவி மனமேயாம். The mind is the standard of the man. (Watts) :மனிதனது நிலை மனத்தில் உள்ளது' என வாட்ஸ் என் பவர் இவ்வாறு கூறியிருக்கிரு.ர். “I do not distinguish by the eye, but by the mind, which is the proper judge of the man.” (Seneca) *மனத்தால் அன்றிக் கண்ணுல் நான் சிறப்படையவில்லை; மனமே மனிதனது சரியான நீதிபதி' என்னும் இது ஈண்டு எண்ணத்தக்கது. கண்ணினும் மன நிலையைக் கருதிக் கெளிக. திருக்கிய மனத்திலிருந்துதான் சிறந்த பெருக்ககைமைகள் யாவும் விளைந்து வருகின்றன. அவ் விளை கிலத்தைப் பழுது படுக் தாமல் பாதுகாத் துப் பண்படுத்தின் இருமை இன்பங்களும் எளி தின் அடையலாம். வஞ்சமும் கொடுமையும் படியாமல் கெஞ்சம் பேணுக என கினைவுறுத்தியது, கிறை பேரின்பம் உறுதல் கருகி. ---

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/161&oldid=1325141" இலிருந்து மீள்விக்கப்பட்டது