பக்கம்:தரும தீபிகை 2.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. நேர்மை. 553 1846. உள்ளம் இழிந்து படினே உணர்வொளி பள்ளம் படிந்து பயனழியும்-உள்ளங்தான் ஆன்ம கிலேயம் அது கீழ்மை ஆயினே மேன்மை அழியும் விரைந்து. (சு) இ-ள் மனிதனுடைய உள்ளம் இழிந்த படின் உணர்வு ஒளி குன்றி _யர்பயன் ஒழியும்; உள்ளம் ஆனது உயிரின் நிலையம் ஆதலால் அது ஈனம் உறின் எல்லா மேன்மைகளும் விாைந்து அழிந்து போகாதபடி புனிதமாய்ப் .ெ ாருங்கி வாழுக பொம் ; அங்கனம் பான்றவாறு. இது, ஆன்ம கிலேயின் அமைதி கூறுகின்றது. உள்ளமும் உணர்வும் உயிரினது கண்ணும் ஒளியுமாய்க் கலந்திருக்கின்றன; அக்க விழுமிய விழியை எவ்வழியும் யாண்டும் சீெவ்வையாகப் பேணிவாகம் அளவே .ெ ாருமையும் இன்பமும் பெருகி அருமையும் அமைதியும் மருவி வருகின்றன. இருமை கலனும் ஒருமையாய் உதவ வுரிய இதயத்தை அருமையாகப் பேணி வாாவழி எவனும் என்.றம் சிறுமையே கான நேர்வன். நல்ல கெய் கோய்க்க சிெயில் விளக்கு விளங்கு கல் போல் கல்ல எண்ணம் கோய்ந்த உனக் கில் உணர்.ை ஒளி மிகுந்து விளங்கும். உணர்ச்சி ஒங்.ெ வளர் கற்கு இனிய ஆதாரமாகிய உள்ளம் கள்ளம் கபடுகள் படிந்து ஈனமாய் இனி வுறுமாயின் அங்கே கல்ல ஞான ஒளி தோன்ருது. உள்ளம் இழியின் உணர்வு ஒளி அழியும். என்றது கிலமும் விகளவு போல் காண காசியங்களின் கிலைகளைப் பூசணமாய்க் கெளித்து கொள்ள வங்கத. பழுது பட்ட விழி பார்வை மழுங்கிப் பாழாம்; அவ்வாறே ஊனமுற்ற உளம் உணர்வு குன்றி ஈனம் அடையும். உள்ளத்தில் கிேயும் ஒழுங்கும் நேர்மையும் இல்லை ஆயின் அங்கே அறிவு பாதொரு வன்மையும் செய்து கொள்ளாது. - “Without morlity, intellect were impossible for him.” கிேயில்லாத மனிகனுக்கு அறிவால் யாதம் பயன் இல்லே' ண ன்னும் இது ஈண்டு எ ண்ணத் தக்க.ை 70

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/162&oldid=1325142" இலிருந்து மீள்விக்கப்பட்டது