பக்கம்:தரும தீபிகை 2.pdf/163

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

554, த ரு ம தி பி ைக. சன்மார்க்க கிலையில் கின்று தன் கெஞ்சைச் செம்மையாக ஒருவன் பேணி வருவாயிைன் அம் மனிதனிடம் அதிசய அறிவும் அற்புத ஆற்றல்களும் உளவான்ெறன. சித்த சுக்கியால் ஆன்ம சக்தி அதிகப் படுகின்றது ; ஆகவே இதய பரிபாகமுடையவன் உலகம் வியந்து போற்றும் கிஃபினே அடைகின்ருன். சான் அசையாமல் இருந்து கொண்டே எல்லா வற்றையும் அவன் அசைத்து வருகின்றன். உத்தம சீலம் அம்புக ஆற்றல்களுக்கு மூல காரணமாய்ச் சாலவும் அமைந்து தனி மகிமை பெற்றுள்ளது. தன்விரலே ஆட்டாமல் சத்தியவான் எத்திசையும் முன்வரவே ஆட்டும் முதல். என்றபடி விறல் வென்றிகள் விளைந்து வருகின்றன. மனம் புனிதம் அடைக்க பொழுது மனிதன் கனியான ஒரு செய்வீக கிலையில் கிகழ்கின்ருண். புறத்தே தோன்.றுகின்ற உயர்ச்சிகள் எல்லாம் அகக்கே ஆழ்ந்த மூல வேவில் ஊன்றி கிற்கின்றன. உள்ளம் ஆன்ம நிலையம் என்றது. அதன் பான்மை கருதி. உள்ளத்தின் அளவே உயிர் ஒளி விசி உயர்கின்றது. உள்ளம் கீழ்மை ஆயின் மனிதன் கீழ்மகனய் இழிகின்ருன்; மேலான எண்ணங்களை எண்ணி அது மேன்மை மேவின் அதனே யுடையவன் மேன் மகன் ஆகின்ருன். உயர்வும் காழ்வும் உள்ளத்தால் உளவாகின்றன. இந்த உள்ள க்கைச் செம்மையுடன் பேணிச் சீர்பல பெறுக 347. நெஞ்சோற் சான்ருக நேர்ந்து நடப்போரே அஞ்சாமை மேன்மை அடைகுவார் - நெஞ்சத அனக் கொன்று திரிவோர் கொலைஞர்போல் எஞ்ஞான்றும் கின்று வெருள்வர் கெடிது. (எ) இ-ள் மனமே சாட்சியாக நேர்மையுடன் கடப்பவர் யாண்டும் ஆண்மையாளாாய் மேன்மைகள் பல அடைவர் : கெஞ்சத்தைக் கொன்ற கிரிபவர் கொலையாளிகள் போல் புலையாய் இழிந்து என் மும் கிலை தாழ்ந்து கெடுவர் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/163&oldid=1325143" இலிருந்து மீள்விக்கப்பட்டது