பக்கம்:தரும தீபிகை 2.pdf/164

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. நேர்மை. 555 இது, செஞ்சின் கியதி கூறுகின்றது. மனித சமுதாயம் கெறி முறைய்ே ஒழுங்காய் இனிது நடந்து வரும் பொருட்டே வேத விதிகளும் அரச திேகளும் அதிகா கிலைகளில் வெளி வந்திருக்கின்றன. இந்த விதி முறைகளின்படி ஒழுகி வருபவர் பழி துயாங்கள் இலமாய்ச் சுகமே வாழ்ந்து வருகின்றனர். மீறி கடப்பவர் இம் மையிலும் மறுமையிலும் கண்டிக்கப் படுகின்றனர். தீய கானியங்களைச் செய்தால் எாக துன்பம் சேரும்; அாச கண்டனே உண்டாம்; என இங்ானம் அஞ்சியே பெரும்பாலும் மக்கள் அடங்கி ஒடுங்கி கடக்கின்றனர். அச்சம் அவனியை அவ கிலையில் ஆண்டு வருகின்றது. அச்சமே கீழ்களது ஆசாரம் ; எச்சம் அவாஉண்டேல் உண்டாம் சிறிது. (குறள், 10.75) என்னும் இது ஈண்டு அறிய வுரியது. கீழ்மக்கள் நல்ல ஒழுக்க வழிகளில் இயல்:ாக இசைக்து நடவார் ; மேலோர் அடிப்பர் : இராச கண்டனே பிடிக்கும் என் லும் அச்சக் காலேயே அடங்கி கடப்பர். ஏதேனும் பொருள் வருவாய் கிடைக்கும். எனினும் ஒப்புக்கு ஆசாசம் காட்டி ஒழுகி வருவர் எனக் கயவர்களைக் குறித்தத் தேவர் இவ்வாறு உரைத் திருக்கிரு.ர். இந்த இயல்பின்படி இப்பொழுது சீர் தாக்கி கோக் கிளுல் எவ்வளவு கயவர்களே இவ் அலகம் சுமந்து கொண்டிருக் கின்றது என்பதை ஒரளவு உணர்ந்து கொள்ளலாம். இவ்வாறு அஞ்சியும் ஆசைகொண்டும் ஆசாாம் கொள்ளாமல் தம் செஞ்சமே சான்ருய் கேர்மை போடு ஒழுகி வருபவர் சிறக்த சான்ருே சாய் உயர்ந்து விளங்குகின்றனர். உத்தமனுக்குத் தன் சித்தமே சட்டமாய்ச் செறிந்திருக் கின்றது. உலக சட்டங்கள் அவன் எதியே தலைவணங்கி கிற்கின் றன. அசகம் தெய்வமும் பாசிவரும் நெறி முறைகள் அவனிடம் வரிசை புரிக்தருள்கின்றன. அரிய பேதுகளுக்கும் பெரிய மகிமைகளுக்கும் உசிய துணை யாய் அமைத்துள்ள கெஞ்சத்தைப் புனிதமாகப் போற்றிவரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/164&oldid=1325144" இலிருந்து மீள்விக்கப்பட்டது