பக்கம்:தரும தீபிகை 2.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 த ரும தி பி ைக. அளவே மனிதன் மாட்சி பெற்று வருகின்ருன்; அதனைப் பழுது படுக்கி ஒழுகின் அவன் இழிமகனப் அழிவு படுகின்ருன். கெஞ்சதனேக் கொன்று கடப்போர். என்றது மனத்தை மழுக்கி மதிகேடாய் மதம் மீறிக் தீமை புரிந்து கிரிவோசை. அத் தீவினையாளசைக் கோலைஞர் என்றது தமது இனிய உயிர்த் அணேயைக் கொன்ற கொடுமையும் மடமையும் அமிய வக்கது. உள்ளம் உயிர்க்குக் கண்ணுய் ஒளி புரிந்துள்ளது. சல்லது இது, தீயது இது பழி இது, பாவம் இது புகழ் இது புண்ணி யம் இது என பாண்டும் ன வர்க்கும். என்றும் நெஞ்சம் அறிவுறுத்தி கிற்கின்றது. கின்றம் மனிதன் ஆசையை அடக்க முடியாமல் சேங்களைப் புரிந்து விடுகினருன் . கவருண காரியங்களைப் புரிவது மனிதனுக்கு இயல்பு அன். மயலினல் கனது இயல்பினே மீறி அயலான அவங்களைச் செய்ய நேர்கின்ருன். பிழை செய்ய எண்ணும் பொழுதே அது பழி, பாவம்: அவ்வழியில் இயங்காகே' என உள்ளம் துடித்து உணர்த்தும். கள்ளம் புரியத் துணிகின்றனவனும் இந்த செஞ்சின் அனுபவத்தை கேரில் கண்டிருப்பன். அங்கனம் கண்டதனலே தான் தன் தீமையை யாரும் காணுகபடி மறைந்து செய்ய ஒதுங்கிப் பதுங்கி ஒளித்த போகின்ருன் கெஞ்சம் உணர்த்தியும் கேளாமையால் அவன் வாழ்வு பாழாகின்றது. தன் நெஞ்சக்கை கிலை குலைத்துப் புலைவழிகளில் புகுபவ னிடம் அஞ்சாமை ஆண்மைகள் அமைந்து கில்லா , அச்சமும் திகில்களுமே யாண்டும் அடர்த்து கின்று தொடர்ந்து வருத்தும். உள்ளம் கள்ளம் உறவே உயிர் எள்ளலு. கின்றது. கொலைஞர் போல் கின்று வெருள்வர். என்றது கெறி கேடமாய் கெஞ்சு கிலே கிரிக்கவர் உறுதிநலம் குன்றி என்.றும் பஞ்சைகளாய்ப் பரித பித்து கிற்றல் கருதி. வெருளல் = அஞ்சி அல மருதல். ஈன கினேவால் இழிவடைந்த நெஞ்சம்பின் ஊனம் மிகுக்தே உழலுமால்-ஞானஒளி மேவாது மேன்மை விளையாது வெய்யதுயர் ஒவாது மூளும் உருத்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/165&oldid=1325145" இலிருந்து மீள்விக்கப்பட்டது