பக்கம்:தரும தீபிகை 2.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. நேர்மை. 557 என்னும் இதன் கருத்தைக் கண்ணுான்றிக் காண வேண்டும். o ளம் பழுதபடின் உளவாகும் இழிவுகளையும் அழிவுகளையும் இகனல் அறிந்து கொள்கின்ருேம். கெஞ்சோடு இணைத்து நெறி கின்ற ஒழுகுபவன் கிலையான இன்பத்தைப் பெறுகின் முன் அல்லாதவன பொல்லாத துன் பங்களை அடைந்து புலையாடி ஒழிகினருன். மனிதனது உள்ளம் நெறி முறை கழுவியது ; அது வழு வாய் விலகின் இழிவடர்த்து இடர் விளைந்து விடுகின்றது. கெறியைப் படைத்தான். நெருஞ்சில் படைத்தான்; நெறியில் வழுவின், கெருஞ்சிலமுட பாயும்; கெறியில வழுவாது இயங்கவல லார்க்கு நெறியில் நெருஞ்சின் முட் பாய கிலாவே. (திருமந்திரம், நெஞ்சம் திறம்பி நெறி வழுவின் நெடுங் துயர் விளையும் என இது உணர்த்தியுள்ளது. உவம குறிப்பு ஒர்ந்து சிங்கிக்கத்தக்கது. மனத்தை டிாக படுத்தாதே அதனை நேர்மையோடுபேணிச் சீர்மையுடன் ஒழுகுக. 348. கூடிச் சகுனி குதித்தான்வெஞ் குதின்கண் ஒடிச் சமரில் ஒளித்தானே-கோடிங்னறு வஞ்சிக்கும் பேடியர்க்கு மாண்பமைந்த கல்விரம் கெஞ்சத்தில் உண்டோ கினே. )ہےy( இ-ள் குது ஆட்டத்தில் களித்துக் குதிக்க சகுனி போர்முகத்தில் ஒளித்து ஒடினன் ஆகலால் வஞ்ச கெஞ்சமுடைய பேடியர்க்கு அஞ்சத வியத் திறல் உண்டாகாது என வைாறு. இது, வஞ்ச நெஞ்சின் வசை உாைக்கின்றது. மனிதனது கிலைமைகளுக்கெல்லாம் நெஞ்சமே கலைமையான கிலையமாய் கிலவியுள்ளமையான் அவ்வுண்மை அளவே நன்மைகள் விளைன்ெறன. அத் தன்மை குன்றில்ை மனிதன் புன்மையுடை பய்ைப் பொலிவிழந்து போகின் முன். அஞ்சாமை ஆண்மை விாம் என்பன கலை சிறந்த உயர் குணங்கள். இந்த இயல்புகளை யுடையவன் உயர்ந்த மனிதனுய்ச் சிறந்து எவரும் வியக் து புகழ விளங்குகின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/166&oldid=1325146" இலிருந்து மீள்விக்கப்பட்டது