பக்கம்:தரும தீபிகை 2.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

558 த ரு ம தி பி ைக. மேன்மையான பண்புகள் நேர்மையான செஞ்சிலிருக்கே விளைந்து வருகின்றன. கள்ளம் காவு படின் அவ் வுள்ளம்`இழித்து படுகின்றது ; படவே, அதில் உயர்க்க பான்மைகளும் சிறந்த மேன்மைகளும் விளைங் த வாாமல் ஒழித்து போகின்றன. வஞ்சிக்கும் பேடியர்க்கு வீரம் உண்டோ? என்றது நேர்மையற்ற கெஞ்சினாது சீர்மை தெரிய வங்தது. காவு படிக்க மனத்தவர் உாமுடையாய் கிற்கமுடியாது ஆதலால் பேடியர் என நேர்ந்தார். ஆண்மை இழந்து இழிந்த கீழ்மையா ளமைக் கோழைகள் பேடிகள் என உலகம் மொழிந்து வருகிறது. உள்ளம் புன்மை அடையவே உயர்ந்த மனிதத் தன்மை அழிந்து படுகின்றது. தலை கிமிர்ந்து கிற்கும் சனி மேன்மை குன்றி இளிவும் ஈனமும் அங்கே வெளி வருகின்றன. வஞ்ச நெஞ்சினர் மறைந்து கின்று புறங் கூறிக் கோள் மூட்டிக் குடிகேடு செய்வசேயன்றி கேமே வந்து மேன்மையான முறையில் ஆண்மையுடன் யாதும் செய்யமாட்டார். சகுனி குதில் குதித்தான்; சமரில் ஒளித்தான். என்றது. சூதாட்டக்கில் அவன் களித்து கின்றதும், போ சாட்டத்தில ஒளித்து ஒடியதும் உணர்ந்து கொள்ள வந்தது. சகுனி என்பவன் காக்கா தேசத்து அாசன் புதல்வன். காங் காரியோடு உடன் பிறந்தவன். துரியோதனனுக்கு மாமன். இவன் கொடிய வஞ்சகன். கடிய கெஞ்சினன். சூது ஆடுவதில் மிகவும் வல்லவன். பாண்டவாை வஞ்சித்து வாவழைத்துச் குதி புரிந்து அரசைக் கவர்ந்து கொண்டு அடவிக்கு ஒட்டினவன். கடுஞ் சூதனை இவனுடைய சொல்லைக் கேட்டே அவரியோதனன் கெட்டான். காவும் வஞ்சமும் கபடமும் உடைய இவன் பாாகப் போரில் பாருடனும் எதிர்க்கு அமர் செய்யாமல் ஒதுங்கியே இருக்கான். ஒரு நாள் தருமயோடு போர்புளிய மூண்டான். அந்தப் புண்ணிய லேர் யாதொரு தீதும் செய்ய மாட்டார் என்று எண் னியே இவன் கிண்ணமாக கோே வன்தான். இவனைக் கண்டதும் அக் கோமகன் கொகித்து வில்லை வளைத்து விா அசையாடினன். 'அடே கொடிய வஞ்சகா முன்னம் குதில் என்ன வென்று கொண்டதை கினேக்கோ இன்று எளிதாக இங்கு வங்காய் ! இது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/167&oldid=1325147" இலிருந்து மீள்விக்கப்பட்டது