பக்கம்:தரும தீபிகை 2.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. நேர்மை. 559 உன் வஞ்சப் போர் அன்று ; அஞ்சாமை கிறைந்த ஆண்மைப் போர். இதில் தப்பாமல் உன் கலையைத் தசையில் உருட்டி விடு வேன் ; வல்லவனைல் காக்க கில்' என்று சொல்லிக்கொண்டே வில்லிலிருந்து அம்புகளை விசின்ை. அவனது விாக் கிறலைக் கண்டு இவன் வியந்து வெருவி விாைந்து ஒடிப் போயின்ை. சோரத்துடன் நீ பொருதடர்த்த சூதன்று: இவை மெய் துளைத்துருவும் வீரப்பகழி; உனே இவற்ருல் வெல்வேன் எனப்போர் வில்வாங்கி ஈரக் கருணை முகத்தண்ணல் எய்தான்: அவறறுககு எடடாமல் பேரப் பேரத் தேர்கடவிப் பின்னிட் டவர்க்கு முன்னிட்டான். (பாாகம், 12ம் போர், 72) போர் முகத்தில் சகுனி பேடி க் க ன ம | ய் ஒடிப் போயிருக் கலைக் கண்டு இங்கே இகழ்ந்து சிரிக்கின்ருேம். வஞ்ச நெஞ்சினர்க்கு ஆண்மை விாங்கள் அமையா என்பதை உலகம் கான இவன் உணர்த்தி கின்ருன். நெஞ்சைப் பழுது படுக்காமல் நேர்மையுடன் வாழ்பவரிடமே மேன்மையான பான்மைகள் மேவி மிளிரும்; இங்க ஆன்ம கியதியை அறிந்து அகம் தாய்மையாய் அமைந்து ஒழுகுக. 849. நேர்மையருள் இல்லாத கெஞ்சுபாம்; நீதியொடு சீர்மை இலாத செழுங்கலேபாம்;-கூர்மைமேல் கொள்ளாத வேல்பா மு; கொடுக்காத செல்வம்பாம்: நள்ளாத கண்புபாதும் காடு. (க) இ-ள் நேர்மையும் அருளும் இல்லாக நெஞ்சம், ரீதியும் சீர்மையும் இல்லாத கலை அறிவும், கூர்மை இல்லாத வேலும், ஈகை இல்லாத செல்வமும், விருப்பம் இல்லாத நட்பும் பாழாம் என்றவாறு. ஒரு மனிதனது உயிர் கிலைக்கு அவன் உள்ளம் மூல ஆதாா மாயுள்ளது ; அது செம்மையுடையதாயின் எல்லா நன்மைகளும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/168&oldid=1325148" இலிருந்து மீள்விக்கப்பட்டது