பக்கம்:தரும தீபிகை 2.pdf/169

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 த ரும தி பி ைக. எளிதில் உளவாகின்றன ; செவ்வி சிதையுமேல் யாவும் அவல மாய் அவன் அவமடைய கேர்ன்ெ முன். அந்த உண்மையான மூலக் கானக்கின் கோலத்தை இது குறித்துக் காட்டுகின்றது. நெஞ்சு, கலை, வேல், செல்வம், கட்பு என்னும் இந்த ஐந்தும் இங்கே ஆராய்ச்சிக்கு வந்துள்ளன. நேர்மை என்னும் அதிகா க்தில் பிறவும் கூற தேர்ந்தது அதனே ஒரளவு தெளிவாக விளக்குதல் கருதி. நேர்மை கெஞ்சைச் செப்பம் செய்கின்றது ; கருனே கனிவு ஆக்கின்றது. கிலக்கிற்கு ருேம் எருவும் போல் கெஞ்சுக்கு கேர்மையும் அருளும் ர்ேமை புரிகின்றன. இக் கன்மைகள் இல்லாத நெஞ்சம் வளம் அற்ற வறு கிலம் போல் புன்மையுற்றிருக்கும் ஆதலால் அது பாழ் என வந்தது. அவ்வாறு பாழ் படாதபடி செம்மையும் கருனேயும் மேவிச் சீர் செய்துவனின் ஆருயிர் ஆனக்க கிலையமாய்ப் பொலிங்து விளங்கும். புனித ஊற்றிலிருந்த இனிய ← Ꮡ பெருகுதல் போல நல்ல உள்ள க் கிலிருந்து எல்லா கன்மைகளும் உளவாகின்றன கிே ஒழுக்கங்கள் இல்லையாயின் கல்வியறிவு புல்லி காம் என் அவற்றைப் போற்றி ஒழுக வேண்டும் என்று சொல்லிய (تکنی D', படியாம். கலையின் உயிர்கிலையைக் கலைமையாக் கருதிக்கொள்க. கூரிய வேல் விரியமாய் வெற்றி பெற்று வருதல் போல் கேரிய நெஞ்சம் யாண்டும் கிலைக்க மேன்மையில் கழைத்துவரும். நேர்மை இல்லாக உள்ளம் கூர்மையில்லாத வேல் போல் சீர்மை குன்றிச் செயல் சிதைந்த மயல் உ ழங்து படும் என்க. கொடுக்காத செல்வம் பாம் என்றது. பொருளின் பொருள் உணா வன்தது. கன் பொருளைக் கனது ஐம்புல இன்ப நலங்களுக்கு மாத்திாம் பயன் படுக்ககின்றவன் அயலே வேறு உயர்க்க பயனேக் காணு கண்ணுகின் மூன். பிறர்க்கு இதமாய்க் கொடுக் கருள்கின்ற வன் புகழ் புண்ணியங்களை அடைந்து இரு மையும் பெருமை பெறுகின்ருன். இங்கனம் சிறந்த பேற்றை அடையாக பொருள் கடையாய் இழித்து படுதலால் அது பாழ் என கேர்ங் து பழி м - нт) Г "L султ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/169&oldid=1325149" இலிருந்து மீள்விக்கப்பட்டது