பக்கம்:தரும தீபிகை 2.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.08 த ரும தி பி ைக. கண்ட பண்டங்களைத் கின்று, பெண்டிாை மனங்து, பிள்ளை கனப் பெற்று உல்லாசமாய்ப் பிலுக்கிக் கிரிவதினுல் மட்டும் ஒருவன் பிறப்பு சிறப்பினை அடைந்து விடாது; ஆண்மையாள குய் அரிய செயல்களை ஆற்றிப் பான்மை உயர்ந்த போது கான் அவன் மேன் மகனகின்ருன்.

வெற்றி கிலையில் கிலைத்து' என்றது எவ்வழியும் உள்ளம் தளாமல் கருதியகருமங்களே உறுதிபெறச்செய்து ஊக்கி கிற்றலை. னெறி புரி,கலாவது கன் வழியைப் பின்பற்றிப் பிறரும் தொழில் புரிந்து உயர்ந்து வரும் டி ஒளி செய்தருளுதல்.

தனது அறிவாண்மைகளால் அரியன செய்து காட்டி உல கிற்கு முன் மாதிரியாய் உறுதி கலங்களை ஊட்டி பருளுதலால் அவன் தலைமகன் என கின்ருன். 283. ஊராண்மை பூணும் உரிமையும் ஒன்னலர்முன் பேராண்மை காணும் பெருமையும்-போராண்மை வென்றி மருவும் விறலும் விழுமியராய் ஒன்றி வருவார்க் குள. (நட) இ-ள் உயிர்களுக்கு இாங்கி உதவி புரிதலும், பகைவருக்கு அஞ் சாமல் நெஞ்சு உாம் காட்டலும், போரில் விம வினே ஆற்றி வெற்றி பெறுதலும் ஆ ண் ைம மிக்க மேன் மக்களுடைய பான்மைகளாம் என்றவாறு. வாாண்மை=உபகாாம். உயிர்களுக்கு இசங்கி உதவி புரியும் சீர்மை ஊராண்மை என வக்கது. அருள் ஊர்த்து ஆகாவு புரிவது என்னும் பொருள் பொதிங்துள்ளமையான் இப் பெயர் கயம் உயர் பயனுடையது. போாண்மை ஆவது யாண்டும் களாாது கிற்கும் த.ணுகண்மை. போராண்மை=போரில் ஏறி விா வினே ஆற்றும் விறன்மை. பிறர்க்கு உதவியாய் இகம் புரியும் தன்மையே ஆண்மையின் தலைமையான கடமை ஆதலால் அன் கிலைமை தெரிய அது முதலில் நின்றது. சிவ கோடிகளுக்கு ஆகாவு செய்பவன் தேவர் னேசணுய்க் கெய் விக கிலையில் சேர்ந்து திகழ்கின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/17&oldid=1324993" இலிருந்து மீள்விக்கப்பட்டது