பக்கம்:தரும தீபிகை 2.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. நேர்மை. 561 உண்மையான உள்ளன்புடன் கலவாத உறவு புன்மையாம் : ஆதலின் திண்மையான கட்பின் தன்மை தெரிய வந்தது. ர்ேமையுடைய கலை, கூர்மையுடைய வேல், நீர்மையுடைய செல்வம், கேசமுடைய நட்பு, நேர்மையுடைய கெஞ்சு மனித வக்கு இனிய சம்பத்துக்களாம். இக்க அரிய கிதிகளையுடையவர் பெரிய அதிபதிகளாய்ப் பெருமை பெறுகின்றனர். அறிவு விாம் திரு முதலிய உயர் நலங்களுக் கெல்லாம் உள் வாச் செம்மை உறுதி பயந்துள்ளது; அவ் வுண்மை கிலையை உணர்த்து எவ்வகையிலும் செவ்வியய்ைச் சிறந்து வாழுக. 850. கள்ளம் காவு கனிய கரிஎனவே எள்ளல் மருவி இழிகின்ருன்-கள்ளமிலா நேர்மை யுடையான் நிமிர்சிங்க எறென்னும் சிர்மையடை கின்ருன் சிறங்,து. (ώ) இ-ன் உள்ளத்தில் கள்ளமும் காவும் கனியின் அங்க மனிதன் கரி என்று உலகம் எள்ளி இகழ இழிவுறுகின்ருன்; காவினவி கேர் மையுடையவன் சிங்க எறு என வியந்து புகழச் சிறந்து விளங்கு கின்ருன் என்றவாறு. இது, உள்ளம் இழியின் உயர்வு அழியும் என்ன்ெறது. உண்னும் உணவுகள் உடல்களை ஒம்பி வருகல்போல் எண் னும் எண்ணங்கள் உயிர்களை வளர்க்க வருகின்றன. நல்ல நினைவுகள் இனிய பால் ாேல் வனப்பும் வன்மையும் அருள் ன்ெறன: புல்லிய எண்ணங்கள் தீய கள் போல் இளிவும் தளர்வும் தருகின்றன. நன்மைகள் கோய்க்கன கலம் பல பெற்ற உயர்த்து ஒளி மிகுந்து கிகழ்கின்றன. புன்மைகள் படிக்கன பொலிவிழந்து மெலிந்து இழிவடைந்த படுகின்றன. கள்ளம் = பிறருடைமையைக் கவர்ந்து கொள்ளக்கருது வது. காவு=மருமமாய் மறைந்து வஞ்சம் புரிவது. இந்த இளிவுகள் நெஞ்சம் புகின் அது ஒளி யிழக்க ஊனம் அடையும் ; அடையவே அகனயுடைய மானிடன் ஈனமாய் இழிந்து கெடுகின்ருன் எண்ணம் பழுது படின் மனிதன் முழுதும் இழிவு படுன்ெருன். உள்ளம் பேணி உயர்வு கானுக. * -- 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/170&oldid=1325150" இலிருந்து மீள்விக்கப்பட்டது