பக்கம்:தரும தீபிகை 2.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

562 த ரு ம தி பி ைக. இளிவான கினேவுகளை ஒழித்து உயர்க்க சிந்தனைகளை வளர்த்து வருபவனே என்றும் சிறந்தவனுய்க் கிகழ்ந்து தேச மிகுந்து கிற்கின்றன். “A bad conscience will make us cowards; but a good conscience will make us brave. ” (Goldsmith) 'கெட்ட எண்ணங்கள் மனிதாைன் கோழைகள் ஆக்குகின் மன; எல்ல கினேவுகள் விமர்களாச் செய்கின்றன’’ என்னும் இது ஈண்டு எண்ணக் கக்கக இதயகிலையில் மனிதன் உதயமாகிருன். ஈன எண்ணம் கடி புகுக்க டோகே மனிதன் ஈனளுன்ெ ருன் அது மேன்மையாயின் மேலோனுய் மிளிர்ன்ெருன் என்ற மையால் வெளித் தோற்றங்களுக் கெல்லாம் உள்ளமே மூல கிலேயமா யுள்ளமையை உய்த்துணர்ந்து கொள்ளலாம். காவுடையான நரி என்றது சிறுமையும் செயலும் கருதி. நேர்ம்ையுடையான் கிமிர் சிங்க ஏறு. என்றது கெஞ்சின் சீர்மை தெரிய, சிங்க ஏறு என்னும் உரு வகம் பெருமிகமும் கம்பீாமும் போாண்மையும் கருதி யுனன் வக்கது. செவ்விய கெஞ்சம் திவ்விய மகிமைகளே யுடைமையால் அதனே எவ் வழியும் பேணி வருபவன் பெரு கலங்களை அடை கின்ருன் அஞ்சாமை ஆண்மை முகவிய மேன்மைகள் எல்லாம் கேர்மையான கெஞ்சின் பான்மைகளாயுள்ளன. ஆன்மாவின் அம்புக சக்கிகள் சித்த சக்தியிலேயே செழித்து விளங்குகின்றன. அங்க உத்கம கிலையத்தை யாண்டும் புனிதமா வைத்து என்.றும் ர்ேமையுடன் ஒழுகிச் சீர்மை புரிந்து வருக. இவ் அதிகாாத்தின் தொகைக் குறிப்பு. மனச் செம்மை இருமை இன்பங்களும் கரும் அதல்ை புகழும் புண்ணியங்களும் வரும். கேர்மை இன்றேல் சீர்மை இன்ரும். அகனேயுடையவன் எல்லாம் அடைவான். அவனே உலகம் உவந்து பேணும். உள்ளம் இழியின் உணர்வு ஒழியும். வஞ்ச செஞ்சன் அஞ்சி அயர்வன். பேடியாய் இழிந்து பிழைமிகப் படுவான். ஒளியிழந்து ஊனம் உறுவான். செம்மையாளன் சிறந்து திகழ்வான். கட்டு-வது நேர்மை முற்றிற்.ணு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/171&oldid=1325151" இலிருந்து மீள்விக்கப்பட்டது