பக்கம்:தரும தீபிகை 2.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தாரும் அதிகாாம். து.ாய்மை. அஃதாவது புனித கிலைமை. சித்த சுத்தி முத்திக்கு மூலம் அன்று குறிக்கிருத்தலால் பரிசுத்தத் தன்மையின் பான்மையும் பயனும் மேன்மையும் அறியலாகும். இருதயம் முதலியன யாவும் _ாய நீர்மையாயிருக்க வேண்டும் என உணர்த்துகின்றமையால் கேர்மையின் பின் நெறி முறை ஒர்ந்து இது வைக்கப்பட்டது. கே. எடுத்த பிறவி இனிதா உயர்ந்து தொடுத்த துறக்கமும் தோன்றும்-மடுத்த மனம்புனித மாயின் மனிதன் இறைவன் இனம்புகுந்து நிற்பன் எளிது. (க) இ-ள் மனிதனுடைய மனம் புனிதம் ஆனல் அவன் பிறக்க பிறவி உயர்ந்து பேரின்ப கிலையைப் பெற்றுக் தெய்வத்தின் இனமாய்ச் சிறந்து திகழ்வன் என்றவாறு. உயிர் இனங்களுள் மனிதன் உயர் கிலையில் ஒளி பெற்று கிற்கின்ருன். அந்த கிலை எண்ணங்களால் இயைக்கது. ஆதலால் அவன் உயர்ந்துள்ளமைக்கு உள்ளமே மூல காானம் என்பது உணர்த்து கொளளல ம். அகமே புறம் எனும் தகவுரை உயர் பொருளுடையது. வாழ்வின் கிலை யெலலாம் உள்ளச் சூழ்வில் உறைந்திருக்கின்றன. உண்மை தெளிதல் கன்மையாம். சுகத்தை விரும்புவதும், துக்கத்தை வெறுப்பதும் மனித இயல்புகளாய் மருவியுள்ளன. கான் கருதிய இன் பங்களைக் கரு தியபடியே ஒருவன் மருவ வேண்டுமாயின கன் மனத்தை முன் னதாக அவன் புனிதமாக்கிக் கொள்ள வேண்டும். உயர்வு தாழ்வு, இன்பம் துன்பம், ஆக்கம் கேடு முதலிய எல்லா கிலைகளுக்கும் மனமே ஆகி மூல கிலேயமாய் அமைக் கிருத்தலால் அதன் ஆதார அமைதிகளே ஆராய்ந்து பாதும் எத முருவகை யாண்டும் எல்ல சாதனமாக அதனைப் பாதுகாத்துக் கொள்வது உயர்த்த போதனையாய் வங்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/172&oldid=1325152" இலிருந்து மீள்விக்கப்பட்டது