பக்கம்:தரும தீபிகை 2.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

564 த ரு ம தி பி ைக. மனக்கைப் புனிகமாகப் பேணிக் கொண்டவன் புண்ணிய வாகுய்ப் புகழ் மிகப் பெறுகின் மு ைே ணு,கவன் பாவியாய் இழித்து பழி மிகப் படுகின் மூன். சு.கதம் தாய்மை புனிதம் என்னும் மொழிகள் இனிய பொருள்களையுடையன. மனம் எதனே ஆழ்ந்து கினைக்கின்றதோ அதன் மயமாய்ச் குழ்க்க வளர்த்து வாழ்ந்து வருகின்றது. வாவே அதன் உருவும் உறவும் வெளி மிளிர்கின்றன. உயர்க்க நிலைகளை அடைய விரும்புகின்ற வின் இழிக்க புை களே யாண்டும் எண்ணலா காது. இளிவான கினேவுகள் மனிதனே சனன் ஆக்கி விடும்; ஆதலால் எவ்வழியும் அவையாதும் புகாமல் பாதுகாப்பது நலம். மாசின்மை கேசுடைமை ஆகின்றது. தாசி விழா கபடி கண்ணே இமை காப்பது போல் மாசு படி பாதபடி மனத்தை உணர்வு காக்க வேண்டும். புனித மனமுடையவன் இனிய வாழ்வுகண்டு இம்மையிலும் மறுமையிலும் இ ன் ப ம் மிகப் பெறுகின்ருன். எம்மையும் ான்மையே காண்கின்ருசன். மனம் புனிதம் ஆயின் மனிதன் இறைவன். சித்த சத்தியுடைய உத்தமனது உயர் கிலையை இது உய்த் அனா வக்கது. பரிசுக் கநிலை கடவுளுக்கு வடிவம் ஆதலால் அங் கிலையினையடைக்கவன் இறைவன் என கின்ருன். “Cleanliness is indeed next to Godliness. ” சுத்தம் தெய்வீக கிலையது என மேல் காட்டாரும் இங்ானம் கடறியுள்ளனர். காட்சிக்கு இனிய காய் இன்பம் கோய்க்கிருக்க லால் புனிதத்தை யாரும் போற்றி வருகின்றனர். தேக சுத்தம், மனக சுக்கம், ஆன்ம சுத்தம் எனத் தாய்மை பலவகை கிலைகளில் பாவியுள்ளன. சோல் சேக சுக்கி நேர்கின்றது; சக்தியக் கால் இதய சுத்தி எய்துகின்றது; தக்துவ ஞானக் கால் துத்தும சுத்தி அமைகின் உன். கூழ் ஆலுைம் குளித்துக்குடி, கங்தை ஆலுைம் கசக்கிக் கட்டு என்னும் பழமொழியால் மனிதன் எத்தகைய வறிய கிலையில் இருக்தாலும் அவன் சுத்தமாக வாழ வேண்டும் என்பதை ஆழமாக உணர்த்து கொள்கின்ருேம். சுசி வசியமாகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/173&oldid=1325153" இலிருந்து மீள்விக்கப்பட்டது