பக்கம்:தரும தீபிகை 2.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. தாய்மை. 565 அழுக்கு மாசு அசுக்கம் என்னும் சொற்களைக் கேட்டாலே யாரும் அருவருப்படைகின்றனர்; அம்மலினங்களை மருவலாகாது பகுத்தறிவு கிறைந்த உயர்ந்த மனிகப் பிறவியை அடைந்துள்ள நீ உன் வாழ்க்கையை எவ்வழியும் தாய்மையாக வகுத்து யாண்டும் செவ்வையாய் வாழ வேண்டும்; அதுவே திவ்விய வாழ்வாம். 8.2. சுத்தன் எனும்பெயரைத் தொன்மைக் கடவுளும் வைத்து மகிழும் வகைதெரியின்-சுத்தம் எனைத்துணைய மேன்மை இதை'ேஇனிதா |கினேத்து வருக கிதம். )ع-( இ-ள் பரிசுத்தன் என்னும் திரு நாமத்தைக் கனக்குக் தனி. உரிமையாக் கொண்டு கடவுள் உவந்திருக்கிருர் ஆதலால் சக்கம் எவ்வளவு மேன்மையுடையது என்பதை 芯 கன்கு உணர்ந்து கொள்ள வேண்டும் என்றவாற. அமலன், அனகன், சுக்கன், தாயன், புனிதன் எனக்கடவுள் துதிக்கப் பட்டுள்ளார். சுத்தம் என்பது தெய்வக் தன்மையாம் என்னும் உண்மை இதல்ை தெளிவாகியுள்ளது. இத் தன்மையைக் தோய்ந்து கிம்பவன் எவ் வகையிலும் திவ்விய மகிமைகள் வாய்ந்து கிற்கின்ருன். மனம் மொழி மெய் என்னும் மூவகை கிலைகளிலும் மனிதன் புனிதமுடையஞயின் அவன் தெய்வீக நிலையில் சிறந்து உய்தி சாந்து உயர்ந்து திகழ்கின்ருன். மாசிலாமணி என ஈசனே ப் போற்றி வருதலால் மாசடை மையின் சேம் தெரிவினருேம். ஒருவனுடைய மனம் மாக படியாமல் தாய்மையாயிருப்பின் அது ஈசனுடைய ஆலயமாய்த் தேசு மிகுந்து திகழ்கின்றது. பாசம் படிக்க பொழுது வோன்மா பாமான்வைப் பிரிக் து பரித பித்து கி.மகின்றது; பாசம நீங்ன்ெ அ.தி ஈசனுய் இலங்கு கின்றது. பாசம் சேம் ஆக்குதலால் அதனே காசமாக்கி விடுக. காசம் படர்ந்த கண் ஒளியிழந்து குருடுபடுகின்றது; பாசம் படர்த்உயிர் தெளிவழிந்து இளிவுமுத்து தெருமாலடைகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/174&oldid=1325154" இலிருந்து மீள்விக்கப்பட்டது