பக்கம்:தரும தீபிகை 2.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

566 த ரும தி பி கை. தன்னை சேன் ஆக்கிெற்கும் மாசினே நீக்கியபோது மனிதன் ஈசனே நோக்கி எழுகின்றன். அழுக்கு இல்லாத கண்ணுடியில் யாவும் தெளிவாய் விளங்குதல் போல் இழுக்கு நீங்கிய உள்ளத் தில் எல்லா உண்மைகளும் எளிது துலங்குகின்றன. மனிதன் தெய்வ பிண்டம் ஆயினும் மாசு படிங் ைேமயால் மகி மயங்கி கிற் கின்ருன். மாசுதீனின் தன்னையும் தலைவனையும் கண் ணயமாக அவன் நன்கு தெளிந்து கொள்கின்ருன். ஆசு தீர்ந்த மனத்தினிடை அன்றி உணர்வு தோன் ருது: மாசு தீர்ந்த ஆடியிடை அன்றி வதனம தோன்றுமோ? பாசம நீங்கு பரஞ்சுடரை கினேக்கும் கினேவால பறறு மனம் காசம் நீங்கு கண் போலத் தன்னைக் காண விளங்குமால், (1) வானம அல்லேன்: வளி அல்லேன்: அழல் ர்ே அல்லேன், மண் அல்லேன்: ஞானம் அல்லேன், வினே அல்லென்: கானே சிவம் என்று எண்ணினேன் ஊனம் இல்லா ஒரு சிவமே யாவன்; இவ்வாறு உண்தைான் ஈனம் எல்லாம் உடைய வுடம்பு எடுத்துச் சுழலும் எஞ்ஞான்றும். (2) தன்னைச் சிவம் என்று அறிந்தவனே அறி தான் தன்னே உண்மையாத்; தன்னேச் சிவம் என்று அறியாதான் அறியான் என்றும தன் உண்மை; தன்னைச் சிவம் என்று அறிந்த அன்றே தாழ்வாம் பாசம் தனே பேபன், தன்னைச் சிவம என்று அறியாதான் தனக்குப் பிறப்பே துணையாகும, (பிரபுலிங்க லீலை) மனிதனுக்கும் கடவுளுக்கும் உள்ள உற வுரிமையை உமதி பாக இஃது உணர்ததியுள்ளது. உண்மையை உள்ளத்தெளிவுடன் ஓர்ன்து உணர்த்து கனமை அடைந்து கொள்க. "கன்னே மறந்து காணியில் பிறந்தேன்; பின்னே கினேந்து பெரும்பதம் அடைந்தேன்' என முன்னம் ஒரு முனி மொழிக் ததும் அறிக. நெடிய மறவி கொடிய பிறவி ஆயது. சிவன் என்று சீரழி கின்றன தேவன் என்றுனேத் தேர்ந்து தெளிந்துகொள் பாவ பாசம படியின் படிமிசை எவ மான பிறவிகள் எய்துமே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/175&oldid=1325155" இலிருந்து மீள்விக்கப்பட்டது