பக்கம்:தரும தீபிகை 2.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 த ரும தி பி ைக. முத்தி நெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனேப் பத்தி நெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம் சித்த மலம் அறுவித்துச் சிவம ஆக்கி எனே ஆண்ட அத்தன் எனக்கு அருளியவாறு ஆர்பெறுவார்? அச்சோவே! (கிருவாசகம்) சிக்க மலம் அற்ற வழி கான் எ வரும் முக்கிகலம் பெறுவர்; அப் பொழுது சீவன் சிவமாய்த் திகழும் என இஃது உணர்க்கி யுள்ளது. உண்மையை ஊன்றி உணர்ந்து உறுவதை ஒர்க் து கொள்ளுக. உள் மாசு ாேவே உயர் கேசு நேருகின்றது. மனத்துக கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன். (குறள், 34) உள்ளம் தாயனயின் அவனே உயர்க்க கருமவான் என வள்ளுவப் பெருந்தகை இவ்வாறு கெள்ளி காக உணர்த்தியுள்ளார். எண்ணிய இன்ட கலங்கள் யாவும் சித்த சுத்தியால் எய்த லாம் ஆகலால் அது புண்ணியம் என வக்கது. சுத்தி இடம் கொண் டபோதே பேரின்பம். என்றது மனம் புனிதமாயின் மனிதன் அடையும் மகிமை தெளிய வக்கது. பிறவி நீக்கமும் பேரின் பப் பேறும் இதய பரிசுக்கக் கால் உகயமாகின்றன; அக்கப் புனிதத்தை இனிது பேணி மனிதன் உ ய்ய வேண்டும். உயிர்க்கு ஒளி விழி ாய் . ள்ளது உள்ளம், அ.த மாசு படி யாமல் தெளிவுடைய காயின் எல்லா நலங்களும் எளிதே வந்து குவிகின்றன. அருளும் அமைதியும் பொங்ெ ஞான சோதி வி ெ அவ் வுள்ளம் ஆனக் கிலேயமாய் அமைக் த கிகழ்கின்றது. தங்திரியில் எழும் இசைபோல் சாத்தி முன்னும் சற்குணத்தில் ஞானம் எழும் தம்மின் தாமாம் இந்த இரண்டும் குளமும் மலரும் போல இனிது வளர்ங் திடும் ஒக்க இரண்டும் கற்கில் வங்தனுகும் தனித்தனியே இரண்டும் கற்கில் வருபயன் ஒன்றிலதாம் இவ் வாய்மை கேள்வி முந்தும் அறம் பொருளின்பம் ர்ேத்தி வாணுள் முழுதளிக்கும் மனத் தெளிவால முத்திருலகும். (ஞானவாசிட்டம்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/177&oldid=1325157" இலிருந்து மீள்விக்கப்பட்டது