பக்கம்:தரும தீபிகை 2.pdf/178

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. அாய்மை. 569 இனிய குண நலங்களும், சாங்கியும், ஞானமும் பேரின்ப சாதனங்கள் என்.று குறித்து வந்த இத மனத் தெளிவு முத்தி நல்கும் என இறுதியில் உறுதியாக உணர்த்தியருளியது. கருதிய கதி மோட்சங்கள் யாவும் உன் இரு கயத்தில் மருவி யுள்ளன; அகனத் தாய்மை செய்து வை; எல்லா இன்ப கலங்களும் உன் பால் எளிகே வங்து இனிது பெருகித் தனியுரிமையாய் கிற்கும். 1854. நெஞ்சம் புனிதம் கிலேபுனிதம் யுேறையும் தஞ்சம் புனிதமாச் சார்ந்திருங்தால்-கஞ்சம் களிக்கும் திருவும் களித்துன்பால் வங்தே அளிக்கும் திருவை அமர்ங்,து. (*) இ-ள் மனம் வாக்கு காயம் வாழ்க்கை கிலை மனே வாசம் முதலிய யாவும் தாயன வாய் மருவி இரு கால் திருமகள் உவந்து வந்து உன்பால் பெரு மகிழ்வைக் கக்கருளும் என்றவாறு. உாை செயல்களுக்கு மூலக்கானம் ஆதலால் நெஞ்சின் புனிதம் முதலில் குறிக்கப் பட்டது. அகம் தாய்மை, புறங் தாய்மைகள் எல்லாவற்றிற்கும் இனிய ஆதாரமாய் இசைக் திருக்கின்றது. நீ உறையும் கஞ்சம் என்றது குடியிருக்கும் மனேயை. வசிக் கும் விடு புசிக்கும் உணவு குடிக்கும் ர்ே படிக்கும் நூல் முதலாக அடுத்துள்ள தொழில் கிலைகள் யாவும் புனிதமுடையனவாகப் பேணிவரின் அது மனித வாழ்க்கையின் உயர்கா கிலையில் ஒளி செய்து தெளி பேரின்பமாய்ச் சிறந்து விளங்கும். அழுக்கும் அசுக்கமும் அருவருப்பானவை. அவற்றில் வெறுப்பில்லாமல் ஒருவன் இருப்பாளுகில் அவன் பிறப்பு இழிக்கப் படும். பழக்க வழக்கங்களைக் கொண்டே மனிதன் மதிக் கப்படுகின்ருன். செயல்கள் இயல்களின் சாயல்களாய் அயல் வருகின்றன. வெளி வாழ்வு உள் விழ்வை விளக்கி விடுகிறது. இழித்த கழி ர்ேக் குழிகளை விழைந்து டெக்கும் பன்றி காய்கள் அவற்றின் ஈனப் பிறவியின் இயல்புகளை வெளிப்படுத்தி கிம்கின்றன. சார்ந்துள்ள நிலைமைகள் நேர்ந்துள்ள உண்மைகளை ஒர்க்த கொள்ளச் செய்கின்றன. உரியதைக் கூர்ந்து கானுக. 穹驾

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/178&oldid=1325158" இலிருந்து மீள்விக்கப்பட்டது