பக்கம்:தரும தீபிகை 2.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

570 த ரு ம தி பி ைக. அகக் சங்களில் வெறுப்பின்றி விருப்புற்றுள்ளவர் உயர்த்த மனிகப் பிறப்பில் கோன்றி யிருக்காலும் அவர் இழிந்த கிலே யினர் என்பதைத் தெளித்து கொள்ளச் செய்ன்ெறனர். உலகில் ஒருவன் பழவெரும் பழக்கம், வாழ்ந்து வரும் வாழ்க்கை அவனது கிகழ்கால கிலையை உணர்த்துவதோடு அமை யாமல் சென்ற காலக்கின் செலவையும் வருங்காலத்தின் வாவை யும் தெளிவு.அத்தி கிற்கின்றன. திருக்கிய பண்பும் பெருங்ககைமையும் பரிசுத்த வுணர்வும் மனிதனே மிகவும் உயர்ந்த கிலேயில் உயர்க்கியருள் கின்றன. அகம் புனிதமாய் உயா மனிதன் கனி மகிமை அடைகின்ருன். உள்ளம் உயர்த்து வருகிற மனிதனே உலகம் உவந்து விழைந்து கொள்ளு கின்றது. “Every step of inward progress makes us worth more to the world.” - 'உள்ளம் உயர உயா உலகிற்கு காம் உதவியாளான்ெ ருேம்' என்னும் இது ஈண்டு உணாத்தக்கது. ஒரு வலுடைய அகத்தின் வளர்ச்சி சகத்திற்கு நன்மையாய்த் தழைத்து வரு ன்ெறது. நல்ல மனித சமுதாயத்திற்கும் மா விலக்கிற்கும் உள்ள உறவுரிமையை இகல்ை நன்கு உணர்ந்து கொள்கின்ருேம். கஞ்சம் கணிக்கும் திரு என்றது காமரை மலரில் உவந்து வசிக்கும் இலட்சுமியை. கஞ்சம்=காமனை. திரு உன்பால் வங்து அமர்ந்து திருவை அளிக்கும். என்றது தாய்மையாளர்க்கு உளவாகும் பாக்யெங்களை உணர்த்தி கின்றது. அழகும் பரிசுத்தமும் கிருவின் உரிமைகள் ஆதலால் புனிதர்பால் அவள் அருள் இனித வருகின்றது. பொருள் போகம் மேன்மை ர்ேக்கி முதலிய உயர் கலங்கள் எல்லாம் உள்ளம் தாயர்க்கு ஒருங்கே உளவாம் என்க. அசுக்கம் மூகேவிக்கு இடம் ஆதலால் அதனையுடையவர் அல்லலும் வறுமையும் அவமானங்களும் அடைந்து வருத்து கின்றனர். பற்றிய படியே பலன்கள் படிகின்றன. சுக்கம் சீதேவியின் கிலையம் ஆகலால் அதனை யுற்றவர் செல்வம் மகிழ்ச்சி சீர்த்திகளை எய்திச் சிறந்து கிற்ன்ெறனர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/179&oldid=1325159" இலிருந்து மீள்விக்கப்பட்டது