பக்கம்:தரும தீபிகை 2.pdf/181

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 த ரும பிே ைக. இத்தகைய பாக்கிய இலட்சுமி மனிதனது உள்ளத் தாய் பையை நோக்கி மகிழ்கின் ருள். தன் உள்ளத்தைப் புனித மாக்ெ யுள்ளவன் திருவின் கருணையைக் கனியுரிமையாகப் பெற்றுக் கொள்கின்ருன். கெஞ்சத் தாய்மை கிறைந்த பாக்கியமாம். கல்ல எண்ணங்களே எண்ணுவதும், எல்லா உயிர்களுக்கும் இாங்கியருள்வதும், இக பா கிலைகளை உணர்வதும் இனிய புண் ணியமாகப் பெருகி வருதலால் அம் மனிதன் புனிதனுய் உயர் ன்ெருன். இல்லார்க்கு ஒன்று ஈயும் உடைமையும், இவ்வுலகில் கில்லாமை உள்ளும் கெறிப்பாடும்.-எவ்வுயிர்க்கும் துன்புறுவ செய்யாத துய்மையும் இம்மூன.ணும் கன்றறியும் மாங் தர்க்குள. (கிரிகடுகம், 68) உயர்க்கார் இயல்புகளை இஃது உணர்த்தியுள்ளது. எவ் வுயிர்க்கும் துன்பம் செய்யாதவன் கருமமூர்த்தியாய்த் தழைத்து வருதலால் அவன் தாய்மை யாளனுய்த் துலங்கி கிக்கின்ருன். புனித மனம் எவர்க்கும் இனிமை புரிகின்றது. புண்ணிய கருமங்கள் சித்தத்தைச் சுத்தி செய்து உத்தம கிலையில் உயர்த்தியருள் கின்றது. தாய்மை யுடையான் நோய்மை படையான் என்னும் வாய்மையால் அதன் தாய்மை தெளிவாம். - 5ே5. பழிபாவம் யாதொன்றும் பற்ருமல் என்றும் அழியாத வாழ்வை அடையின்-ஒழியாத மெய்யறிவின் கற்பயனை மேவின்ை எவ்வுயிர்க்கும் ஐயன் அவனே அறி. (டு) இ-ள் பழிபாவங்கள் பாதும்.அணுகாமல் ஒழுகி என்.றும் அழியாத வாழ்வை ஒருவன் அடையின் அவனே பிறவியின் உண்மையான உயர் பயனேப் பெற்றவனுவான்; எவ் வுயிர்க்கும் தலைவகுய்த் திவ்விய கிலையில் கிலவி விளங்குவன் என்றவாறு. புகழ் புண்ணியங்கள் இகத்திலும் பாத்திலும் உயிர்களுக்கு உயர் சலங்களை கல்கி அருள்கின்றன. ஆகையால் அவை ஆமை அமுதங்களாய் அமைக் த யாண்டும் மேன்மைகள் மிகுந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/181&oldid=1325161" இலிருந்து மீள்விக்கப்பட்டது