பக்கம்:தரும தீபிகை 2.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. தாய்மை. 573 பழிபாவங்கள் இங்கும் அங்கும் எங்கும் இழித யாங்களையே விளைத்து வருதலால் அவை கொடிய விடங்களாகக் கருதப் பட் டுள்ளன. புண்ணியத்தை விடுத்துப் பாவத்தை அடுப்பது அமு கத்தை ஒழித்து நஞ்சைக் குடிப்பது போல் காசமே யாகும். பிற உயிர்களுக்குத் துயரமானவைகளை ஒருவன் செய்வா குயின் அவன் பாவி ஆகின் முன்; அத் தீவினையாளனே யாவரும் இகழ்ந்து வெறுக்னெறனர்; அங்கனம் பழியும் பாவமும் வளரின் அவ் வுயிர் ஒளி யிழந்து இழிவுறுகின்றது. அவ்வாறு இழிவு கோாமல் வாழ்பவனே உயர் வாழ்வுடைய குய் ஒளி மிகப் பெறுகின்ருன். அப்பேறே அரிய பிறவியின் பெரிய பங்குப் இனிமை புரிகின்றது. பழி பாவம் பற்றின் அது இழிவான அழி வாழ்வாம் ஆத லால் அவை பற்ருதது அழியா வாழ்வு என வக்கது. தான் எடுத்த பிறப்பைச் சிறப்பு ஆக்கி என்.றும் குன்ருத ஆனந்தகிலையை எய்துகின்றவன் வாழ்வின் உயர்ந்த ஊதியத்தைப் பெற்றவன் ஆகின்ருன். மெய் அறிவின் கற்பயனே மேவின்ை. என்றது தத்துவ ஞானத்தால் அடையத் தக்க உத்தம கலன்ை அடைந்த முத்தனே. பொய் அறிவு மையல்மிக வுடையது; வெய்ய கிலைகளை விழைக்கு கிரிவது ஆதலால் அஃதில்லாதது மெய்யறிவு என வன்தது. திய கனேவுகள் ஒழியவே உள்ளம் தாய்மை அடைகின்றது, அந்த மனத் து ய்மையால் உணர்வு ஒளி மிகப் பெறுகின்றது; அதனுல் உயர் பேரின்பம் உளவாகின்றது. உள்ளத்தே தாய்மை யுடையவன் எல்லா கலங்களையும் ஒருங்கே எய்தி மகிழ்கின்ருன். துாய்மை உடைமை துணிவாம் தொழிலகற்றும் வாய்மை உடைமை வனப்பாகும்-கீமை மனத்தினும் வாயினும் சொல்லாமை மூன்றும் தவத்தில் தருக்கினர் கோள். (கிரிகடுகம், 78) துய்மை தலைமையான தவம்; வாய்மையும், ைேம செய்யா மையும அதன் இனிய துணைகள் து திரி இது குறித்திருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/182&oldid=1325162" இலிருந்து மீள்விக்கப்பட்டது