பக்கம்:தரும தீபிகை 2.pdf/183

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

574 த ரும தி பி ைக. எண்ணமும் செயல்களும் புண்ணிய கிலைகளில் வளாவே அம் மனிதன் தரும தேவதையாய்த் தழைத்து வருகின்ருன் வாவே மனித இனத்துள் அவன் தனியான ஒரு புனித சீலய்ைப் பொலிச்து விளங்குகின் முன். எவ் வுயிர்க்கும் ஐயன் அவன். என்றது தன் உயிசைப் புனிதப் படுத்தினவன் மன்னுயிர்க் கெல்லாம் இனியனுகின்ருன்; ஆகவே காயை கினேக்து போற்றும் சேய்கள் போல் அத்தாயனப் புகழ்ந்து போற்றி யாவும் உவந்து கொள்கின்றன. அவ் வுண்மையும் உரிமையும் உயர்வும் உணர வஈதது. கெஞ்சம் வஞ்சமாய் மாசுமின் ஈசன் அருளே.அவன் இழந்து கெடுகின்ருன்; தாய்மையாயின் தேக மிகுந்து தெய்வத்தன்மை பெறுகினருன். தாய்மை கடவுள் தன்மை ஆதலால் அதனையுடை யவன் ன வ்வளவு பாக்கியவான்! என்பதை எளிது தெளிந்து கொள்ளலாம். தூயான் என்றே கடவுளுக்கு ஒரு பெயர். துரயானேச் சுடர்ப்பவளச் சோதியானேத் தோன்றிய எவ்வுயிர்க்கும் துணையாய் கின்ற தாயானேச் சக்கரம் மாற்கு ஈங்தான் தன்னைச் சங்கரனேச் சங்தோக சாமம் ஒதும் வாயானே மந்திரிப்பார் மனத்துளானே வஞ்சனேயால் அஞ்செழுத்தும் வழுத்துவார்க்குச் சேயானேத் திருவிழி மிழலை யானே ச் சேராதார் தீநெறிக்கே சேர்கின்ருரே. (தேவாரம்) உள்ளம் தாயாாய் இறைவனே எண்ணி உருகா கவர் அல்லல் நிலைகளில் அலமன் துழல்வார் என இது அறிவுறுத்தி யுள்ளது உன் அகத்தைத் தாய்மை செய்; அதிசயமகிமையை அடைந்து உலகம் எல்லாம் துதி செய்து வணங்க நீ உயர்த்து விளங்குவாய். 856. உள்ளம் புனிதமுறின் ஊக்கம் உயர்வீரம் வெள்ளம் எனவே விளேயுமால்-உள்ளங்தான் திதாய் இழியின் சிறுமை பழி துயர்கள் வாதாடி கிற்கும் வளர்ந்து. (சு) இ-ள் மனிதனுடைய மனம் புனிதம் உறின் ஊக்கம் விாம் முத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/183&oldid=1325163" இலிருந்து மீள்விக்கப்பட்டது