பக்கம்:தரும தீபிகை 2.pdf/184

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. தாய்மை. 575 விய உயர் கலங்கள் எல்லாம் ஒருங்கே பெற்றுச் சிறந்து திகழு வான்; உள்ளம் மாசு படிந்து இழியின் பழி துயர்கள் வளர்த்து சேமாய் அவன் அழிலன் என்றவாறு. குண நலங்கள் எல்லாம் மன கலத்தின் அடியாய் வளர்ந்து வருகின்றன. மலர் மனம் போல் உயர் குணங்கள் உயிரில் மிளிர் ன்ெறன. அவை உள்ளத்தின் வழியே வெளியே ஒளி விசி உலா வுகின்றன. அவ் வுள்ளம் தாயதாயின் யாவும் இனியனவாய் இன்ப மணம் கமழ்கின்றன. யேகேல் எல்லாம் புல்லியனவாய்ப் பொலி விழந்து கழிகின்றன. மனமும் குணமும் கிலமும் விளைவும் என கிலவியுள்ளன. நெஞ்சம் கிருந்தின் கிலைகள் உயர்கின்றன. களை படர்ந்த கிலக்கில் பயிர் துலங்காது ; இளிவடர்க்க உளத்தில் உயிர் விளங்காது. அரிய மகிமைகளை வினைத்துப் பெரிய இன்பங்களை ஊட்ட வல்ல உள்ள க்கை இளிவடைய விடு வது கொடிய அழிவாம். மனித வாழ்வின் மேன்மை எல்லாம் மனத்தில் மருவியுள்ளன; அதனைக் கீழ்மையுரு மல் பாதுகாத்துக் கொள்பவனே உயர்க்க பலனே அடைந்து கொள்கின்ருன். வளமுடைய கிலம்போல் கலமுடைய உளம் கலம் பல தருகின்றன. மனம் தெளியவே மகிமைகள் விளேகின்றன. சுத்தமான இதயத்தி லிருந்துதான் சிறந்த நீர்மைகள் செழித்து வளர்கின்றன. அவற்ருல் வாழ்க்கை மாட்சியுடிகின்றது. ஊக்கம் என்பது உள்ளக் ளெர்ச்சி. உயர்ந்த நோக்கில் ஊக்கி எழுவது ஊக்கம் என வக்கது. ஆக்கம் அதர்விய்ைச் செல்லும் அசைவிலா ஊக்கம் உடையான் உழை. (குறள், 594) எல்லாப் பாக்கியங்களம் ஊக்கம் உள்ளவனே நோக்கி வரு ன்ெறன என்றமையால இதன் உண்மை கிலையை உணர்ந்து கொள்ளலாம் உள்ளத்தாய்மை உயர் செல்வமாகின்றது எவ்வழியும் நிலை கலங்காமல் சக்தியமும் கருமமும் தழுவி கிற்கும் பெருமிகம் வீரம் என விளங்கி விற்கின்றது. சிக்க சுக்கி உத்சுமத் கன்மைகளுக்கு உறையுளாயுள்ளது. அச் சக்தியைச் சக்திய சீலக்கால் பேணி கில். அங் கிலை அள விடலசிய கலங்களையும் ஆற்றல்களையும் கல்கி ஆனக்கம் அருளும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/184&oldid=1325164" இலிருந்து மீள்விக்கப்பட்டது