பக்கம்:தரும தீபிகை 2.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 த ரும தி பி ைக. 'கூற்றுவன் தண்டம் இல்லைக் கோள்செயும் தீமை இல்லை மாற்றரும் அசனி யே வளிமழை அராககள் செய்யும் சாற்றரும் வருத்தம் இல்லைத் தரித்திரம் சற்றும் இல்லை ஏற்றமார் மெய்யே கூறிப் பொய்யினே இரித்து ளார்க்கே. (காசி ரகசியம்) மெய்யால் விளையும் மெய்ப் பயன்களை இதில் உய்த் துனர் ன்ெருேம். இத் தகைய சக்தியத்தை எங்க உள்ளம் தோய்க்கிரு க்கிறதோ அது சுத்தமுடையதாகின்றது; ஆகவே அற்புத சிக்கி களைப் பெற்று ஆன்மா ஆனந்த நிலையில் மிளிர்கின்றது. உள்ளம் தோய் இழியின் சிறுமை பழி துயர். மனிதனது மனம் புனிதம் இல்லாத பொழுது அவன் அடையும் துயர கிலைகளை இது உணர்த்தி கின்றது. பொருமை காமம் கள்ளம் முதலிய ைேமகள் கதவிய பொழுது உள்ளம் யேதாய் இழித்து படுகின்றது. படவே பழியும் துயரும் இழிவும் விளைந்து மனிதனை ஈனப்படுத்து கின்றன. பெருமையும் இன்பமும் தாயகெஞ்சிலிருந்து உளவான்ெறன; சிறுமையும் துன்பமும் தீய மனக் கால் விளைகின்றன. தியே கினேவுகள் உள்ளத்தைப் பாழ்படுத்தி அல்லல்களை விளைக்கின்றன; எல்ல கினேவுகள் கலம் பல கல்குகின்றன. பொல்லாத சிக்தனைகளைத் தன் நெஞ்சில் சிக்கிக்கின்றவன் கொடிய நஞ்சைக் குடிப்பவன் போல் நாசத்தை அடைகின்ருன்; ஈல்ல சிந்தனைகளை யுடையவன் இனிய அமுகத்தை உண்ணு கின்றவன் போல் யாண்டும் இன்ப வாழ்வே பெறுகின்ருன். தீயகுய் இழிந்து ஒழியாதே; தாயகுய் உயர்ந்து வாழுக. 357. மாசு மறுக்கள் மருவாமல் உன்மனத்தைத் தேசு மிகவேங் செய்துவரின்-ஈசன் குடிபுகுங்து கிற்பன் குவலயம்பின் உன் முன் அடிபணிந்து கிற்கும் அமைங்து. (எ) இ-ன் மாசு படியாமல் உன் மனத்தைப் பேணிவரின் தேக மிகுந்து வரும், ஈசனும் உன்னிடம் வாசமாய்க் குடி புகுந்தருளுவன்; உலகம் முழுவதும் உன்னே அடி பணிக்க வணங்கும் என்றவாறு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/185&oldid=1325165" இலிருந்து மீள்விக்கப்பட்டது