பக்கம்:தரும தீபிகை 2.pdf/186

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. தாய்மை. 577 இங்கே மாசு என்றது கெட்ட எண்ணங்களே. ம.அ என்றது. காவு கவடு மறதி மடிகளே. உலகம் உயிர் கலைகள் முதலிய எல்லா நிலைகளையும் உள்ளம் எண்ணி அறிய வல்லது; எதனையும் கி கானிக் த கிறுத்து கிறை காண்பது, அளவு படியும் துலாக்கோலும் போல் பொருள்களை உளவு கண்டு உணர்த்துவது. இத் தகைய மனத்தை இனிது பேணி வர வேண்டும். மனம் புனிதமாய் அமையின் மனித வாழ்க்கை யாண்டும் இன்பமாம். அது சிறிது பழுது படின் வாழ்வு முழுதும் கெடும். தாழ்வுகள் யாவும் புகும். யாதோரு மாசும் படியாமல் தன் உள்ளத்தை எவன் பாது காத்து வருகின்ருனே அவன் பரமபாக்கியவானுய்த் தேசமிகுந்து திகழ்கின்ருன். கெஞ்சக் தாய்மை கிறை கவமாகின்றது. பேராசை பொருமை யை வஞ்சகம் முதலியவற்ருல் மனம் மாசாய் சேமடைகின்றது. அங்க சேங்களே அறவே ஒழித்து அன்பு அமைதி கருனே தெய்வ சிங் கனைகளைச் செய்து வரின் மனம் செவ்விய கேசுடன் கிவ்விய மகிமை யு டிகின்றது. சே கிலைகளை நினைக்க பொழுது மனிதன் இதயம் சேமாய் காசம் அடைகின்றது; புனித உணர்வு புகின் அது ஈசன் ஆலய மாய் இனிய சோகி விசி இன்பம் மிகுகின்றது. ஈசனே இருத்துறும் இதயத்து ஒர் பொருள் ஆசையை இருத்துதல் அந்த ணுளர்தாம் வாசம் உற்றிடும்ஒரு மனேயில புன்செயல் சேரை இருத்துதல் கிகர்க்கும் என்பரால். (பி.ாபுலிங்க லீலை) கெஞ்சம் தாய்மை ஆயின் அதில் ஈசன் இருக்கருள்கின்ருன்; தீமையுறின் அது சேம் அடைகின்றது. எனவே மனத்தை மனி தன் எவ்வாறு பேணி வரவேண்டும் என்பது இனிது காணலாகும். தாய்மை என்பது தெய்வக் தன்மை ஆதலால் அது கடவுள் கிலையம் ஆகின்றது. பேரின்ப நிலையமான முக்கியையும் தூய்மை என்றே மேலோர் குறித்திருக்கின்றனர். அாஉய்மை என்பது அவாவின்மை மற்றது வாஅய்மை வேண்ட வரும். (குறள், 364) 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/186&oldid=1325166" இலிருந்து மீள்விக்கப்பட்டது