பக்கம்:தரும தீபிகை 2.pdf/188

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. தாய்மை. 579 சிங்தையே கோயில் கொண்டனம் பெருமான் திருபபெருங்துறையுறை சிவனே! எங்தையே ஈசா! உடலிடம் கொண்டாய் யானிதற்கு இலன்ஒர்கைம் மாறே. (கிருவாசகம்) இறைவகுேடு உறவாய் மாணிக்க வாசகர் இவ்வாறு உரை பாடியுள்ளார். சிவ பெருமான் இவரிடம் வந்து ஒரு பண்ட மாற்றுச் செய்து கொண்டதாகப் : ாடியிருக்கும் இப் பாசாம் அரிய பொருள் கலங்களையுடையது. தத்துவ நோக்குடன் உய்த் துணர்த்து உவந்து கொள்ள உசியது. தனது சிவக் தன்மையை எடுத்துக் கொண்டு சிவானந்தத்தைத் தனக்கு ஈசன் கொடுத் கருளின்ை எனக் கழி பேருவகையாாய்க் கசிந்துருெ யுள்ளார். |சிங்தையே கோயில் கோண்ட எம் பெருமான் என்ற களுல் இவரது சிக்க சுக்கியும் பக்கி கிலேயும் தெய்வத் தேசம் உணரலாகும். மனம் தாய்மை ஆயின் மனிதன் கடவுள் ஆகின்ருன். 358. சுத்தம் உனக்குகற் சோயிடும் என்றஅவ் ஒத்த முதுமொழியை ஒர்க் துணர்ந்து-கித்தம் குளித்து முழுகிக குணர்ேமை தோய்ங்துள் அளித்து வருக அருள். )-عy( i. இ-ள் சுத்தம் சோறிடும் என்னும் உத்தமமான பழ மொழியின் பொருதள உய்த்துணர்ந்து நாளும் சிேல குளித்துச் சீரிய குண கலங்களை வளர்த்தி பாண்டும் ஆருயிர்களுக்கு அருள் புசித்து வருக என்றவாறு. மனிதன் புறமும் அகமும் புனிதமாயின் எங்கும் இனியன சின்கு.ை தேக சக்தி ஆன்ம சக்திக்கு ஆதாவாயமைந்துள்ளது. இருவகைத் தாய்மையும் உயிர்வாழ்வில உரிமையுடையன ஆதலால் அவை பெருமையாகப் பேணப் பெயின இருமை இன்பமும் காணப் பெறும். வெளியும் உள் ளும் ஒளி செய்து வாழுக. புமம் தாய்மை சோன் அமையும், அகம்துாய்மை வாய்மையால் காணப் படும். (குறள், 298) தேகமும் மனமும் தாய்மையாய் இருக்க வேண்டும் எனத் தேவர் கருதியுள்ள உறுதி கிலேயை இதில் உணர்ந்து கொள்கின் ருேம். புறம்=உடம்பு. அகம்=மனம்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/188&oldid=1325168" இலிருந்து மீள்விக்கப்பட்டது