பக்கம்:தரும தீபிகை 2.pdf/189

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 த ரு ம தி பி ைக. செம்பு வெண்கலம் முதலிய பாக்கிசங்களை காளும் சத்த மாத் துலக்கிவசின் அவை தே.ை மிகுந்து தெளிவாயிருக்கும்; கலக்காத விடின் மாசு படித்து மலின மாய்க் கிடக்கும். தினமும் ரிேல் குளித்து வரின் உடம்பு சுக்கமாம்; அழகும் ஆரோக்கியமும் அமைந்து கிறகும். குளியாது கின்ருல் தெளிவு குன்றம்; ஒளி பாதும் இன்றி இளிவாக ைேரும். உண்ணும் உணவு போல் கண்ணிர் ஆடலும் உயிர்வாழ்க்கை யின் உயர் இயல்பாக இனிது அமைந்துள்ளது; ஆகவே ர்ே ஆடி உண்ணுவது மேலான சிலமாக மதிக்கப்பட்டுத் துதிக்கப்பெற்றது. உண் பொழுது ரோடி உண்ட லும்; என் பெறினும் பால்பற்றிச் சொல்லா விடுதலும், தோல்வற்றிச் சாயினும் சான்ருண்மை குன்ருமை: இம் மூன்றும் ஆாஉயம் என்பார் தொழில். (கிரிகடுகம், 27) பரிசுத்தமாக வாழ்வோம் என்.டி வாழ்க்கைத் திட்டத்தை வகுத்துள்ள மேலோர்கள் முகவில் சோடியே உண்பர் என்ற தல்ை அதன் கீர்மையும் சீர்மையும் ஒர்மையும் அறியலாகும். சுத்தம் சோறு இடும் என்பது பழ மொழி. இது ஆழ்ந்த பொருள் நோக்கில் அமைந்திருக்கிறது. மனம் மொழி மெய்கள் சுத்தமாயிருக்தால் அம மனிதனுக்குத் தெய்வம் உயர்க்க போகங் களை ஊட்டியருளும் என இது காட்டியுள்ளது. எடுத்த உடல், உடுத்த உடை, அடுத்த இடம் முதலியவற் மைச் சுத்தமாக வைத்திருப்பவன் சுகமாய்ச் சீவிப்பன்; அல்லா தவன் அவமாய் இழிந்து காளை அவலமாய்க் கழிப்பன். குளியாதிருப்பது சகக் கேடாகின்றது. குளித்தவுடன் மனிதன் ஒரு புதிய தெனிச்சலை அடைகின்ருன். குளிப்பினல் உள்ளமும் உணர்வும் விழிப்பாய்க் களிப்படைகின்றன. ாோடலால் அரிய பல கலங்கள் அமைக் கிருத்தலின் உணவு கொள்ளுமுன் குளித்துக் கொள்வது உயர்ந்த கியமம் ஆயது. நீர் பல கால் மூழ்கல்; நெறி ஒழுகல் எனக் கவசிகளுடைய இயம கியமங்கள் குறிக்கப் பட்டுளளமையான் குளிப்பின் தலை மையும் கிலைமையும் தவ சீலமும் தெளிவாய் கின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/189&oldid=1325169" இலிருந்து மீள்விக்கப்பட்டது