பக்கம்:தரும தீபிகை 2.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 த ரும தீ பி ைக. கொடையும் விாமும் வென்றியும் ஆண்மையின் சிறந்த அடையாளங்கள் என இங்ானம் வாைந்து காட்டியது அவற்றை இயன்ற அளவு மனிதர் அடைந்து கொள்ளவேண்டும்என்று கருதி. விழுமியர் ஆய் ஒன்றி வருவார் என்றது சிறந்த பெரியாாய்ப் பிறந்து வருவாயை. அத் தகைய மேலோரிடமே இக்க உத்தம ர்ேமைகள் உரிமையாய் அமைந்திருக்கும் எ ன் ற ைம ய ர ல் இவற்றின் அருமையும் பெருமையும் அறியலாகும். எவர்க்கும் உபகாரியாய் இரு; எதிரிக்கு இடங் கொடாதே; கருமவிாளுய்க் கதித்து வாழ்; யாண்டும் வெற்றியாளனுய் விளங்கி கில் என உளங் கனிந்து உரிமையுடன் வேண்டிய படியிது.

  • -i

284. வெம்பிக் கொதிக்கும் வெயில்எலாம் மேல்தாங்கி நம்பியடி சார்ந்தார்க்கு நன்னிழலைப்-பம்பவே தங்துதவும் நன்மரம்போல் தன்தமரை ஆண்மகன் முக்திப் புரப்பன் முதல். (so) இ-ள் கொகித்துத் தகிக்கும் வெயிலை எல்லாம் தன் தலையில் காங்கி வைத்துத் தன்னை அடுத்து கிற்பவர்க்குக் குளிர் கிழலை உதவி பருளும் பழுமாம் போல நேர்கின்ற அல்லல்களைத் தானே பொறுத்துக் கொண்டு தன் குடும்பத்தை ஆண்மையாளன் மேன் மையாகப் பாதுகாக்கருளுவன் என்பதாம். இது உரியவரை ஆதரிப்பதே பெரிய ஆண்மை என்கின்றது. நம்பி அடிசார்ந்தார் என்றது மனேவி மக்கள் ஒக்கல் முதலிய குடும்பத்தாாை. குளிர் கிழலைத் தருகின்ற ஆலமரமாகக்குடும்பத் தலைவனேக் குறித்தது அவனது கிலைமையும் ர்ேமையும் கருதி. கொதிக்கின்ற சூரிய வெப்பத்தைத் தன் மேல் ஏற்றுக் கொண்டு, தன் கீழ் உள்ளவர்களுக்கு இனிய கிழலைத் தருகின்ற கரு அத் தன்மையில் ஆள்கின்ற தன்மையாளனுக்கு உவமையாய் வங்தது. கொதிக்கும் வெயில் வாழ்க்கையில் கதிக்கும் துயர்களைச் சுட்டியது. எல்லாம் என்றது அங்க அல்லல்களின் எல்லை கெரிய, ' இன்பு ஒர் அனு; இடர் அதற்கு மாமலை ” என மனித வாழ்வு மருவி யுள்ளமையான் துன்பத் தொகுதிகள் முன்புற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/19&oldid=1324995" இலிருந்து மீள்விக்கப்பட்டது