பக்கம்:தரும தீபிகை 2.pdf/190

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. தாய்மை. 581 பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்த ராகி அரும்பொடு மலர்கள் கொண்டங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து விரும்பிகல் விளக்குத் தாபம் விதியிலை இடவலலார்க்குக் கரும்பினில் கட்டி போலவார் கடவூர் வீரட்டனரே. (தேவாரம்) அதி காலையில் குவிப்பதே உயர்வாம் என இது உணர்த்தி யுளது. துயிலின் அயர்வை கேகிச் செயலில் உயாவை ஊக்கி வரு தலால் காலைக் குளிப்பு கரும யோகத்தின் மருமமாய்க் கருத கின்றது. குளித்து முழுகிக் குண நீர்மை தோய்க்து உள் அளித்து வருக அருள். தன் வாழ்காளை உயர்ந்த குறிக்கோளுடன் ஒருவன் கழித்து வா வேண்டிய வகையை இது குறித்து வந்தது. குளிர் ாோல் தேகம் சுத்தம் அடைகின்றது; குண ர்ேமை பால் ஆன்மா தாய்மையு.அகினறது. கருணேபபண்பு உள்ளத்தைக் கணியச் செய்து உயிாைப் புனிதம ஆக்குகலால் அருள தாய்மைக் குத் தாய்மையாய் அமைந்தது. கண்ணிரும் தண்ணளியும் உட லுயிர்களைக் கண்ணியம் செய்து வருகினறன. அவ் வாவுகள் உறவுகளாயின் உயர் கலங்கள் உளவாம். எழுபது வயது கிரம்பிய கிழவி ஒருத்தி முப்பது வயதுடை யவள் போல் இளமையும் பொலிவும் எய்தியிருக்காள். அவளு டைய போன் ஒரு நாள் அவளை வியக்த கோக்கி அக்க மேனி கிலைக்குக் காாணம் யாது? என அவளிடம் விழைக்க கேட்டான். அதற்கு அவள் சொன்ன பதில் அடியில் வருவது: "குளிர்க்க ரிேல் நாளும் மும்முறை குளித்து வக்தேன்; தளர்ந்த வயதிலும் இளமை இங்கனம் வளர்ந்து வந்துளளது.” என உவங்து மொழிக் தாள். அம் முதியவள் வாய் மொழி புதிய ஒளி ஆயது. தண்ணிர் முழுக்கின் கன்னிச்மையை இதல்ை கன்கு தெரி ன்ெருேம். குளிப்பு தேய்ப்பு புசிப்பு என்னும வளர்ப்பு கிலைகளுள் முன்னது ஆசாரசீலத்தின முகல படியாயுளளது. குளித்த பின்பு தர்ன் தேவ பூசை முதலிய புனித காரியங்களைச் செய்ய சேர்வர் ஒத்த மரபினன் ஆயினும் குளியாதவனைக் குளித்தவர் இண்ட மாட்டார்; தீட்டு என்.ற ஒதுங்குகின்ருள். குளியாமையுள் தீண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/190&oldid=1325170" இலிருந்து மீள்விக்கப்பட்டது