பக்கம்:தரும தீபிகை 2.pdf/191

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

582 த ரும தி பி ைக. டாமை குடி புகுந்துள்ளமையை இதல்ை உணர்த்து கொள்ளு ன்ெ ருேம். சேம் புகுவதை கினையாமல் மோசம் போகின்ருர். சோல் எய்தும் தாய சீர்மையை எவ்வளவு பேர் இழக்கிருக் கின்றனர் ! கியமமாய்க் குளிததுவரும் மரபுகள் அறிவின தெளி வில் கழைத்து வருகினறன. அங்ஙனம் குளியாக இனங்கள் உணர்வொளி குன்றி இழிந்து கிற்கின்றன. பிறப்பில் ஒத்திருக் தாலும் தாய செயல் வகையால் சிலர் சிறப்பு எய்துகின்றனர்; அவவாறு செய்து கொளளாமையால் பலர் பரிசுகுலைந்துள்ளனர். புசிபபு பசிக் களைப்பை நீக்குதல் போல் குளிப்பு மனக் கவலையை நீக்குகினறது. தலையில் தண் னிர் விடின் குலையில் துன்பம் விடும் என்பது பழ மொழி. இழவு விட்டாரிடம் இவ் வா. இது உாைக்கப் படுகின்றது. இறக்த போன வரை கினேங்க வருங்கி அழுகின்றவர் அத் தீட்டு மாறவும் துக்கம் தீயவும் நீரில் மூழ்கி வருவது கியமமாய் உள்ளது. கியதியாய் போடி வரும் பழக்கம் உயர்ந்த கிலைமையை உணர்த்தி வருகின்றது. பகுத்தறிவுடைய மனிதர் வாழ்க்கையின் உயர்ச்சி கினைகளை ஒர்த்து உணர்த்து தேர்ந்து முன் வர வேண்டும். கோாதிருக்க திட்டுப் போக சோட்டங் கொண்டு சீாாட்டுடன் முன் எறிய போதுதான் பாரில் யாராலும் பாராட்டப் பெறவர். இனிய குண நீர்மைகளை மருவி கியமமுடன் கின்று அகமும் புறமும் தாயாய் மனிதர் வாழ வேண்டும் என்பது கருதது. 859. அழுக்குடையான் என்னும் அவலமொழி யாண்டும் இழுககுடைய க்ைகும் இயல்பால்-ஒழுக்கமுடன் உண் மாசு ங்ேகி உயர்க உறுதுயரம் மண்மாசு நீங்கும் மதி. (க) இ=ள் அழுக்கன் என்னும் இழிமொழி மிகவும் இழுக்குடையது ஆதலால் அப் பழி யாதும் படியாமல் எவ்வழியும் ஒழுக்கமுடை பளுப் உள் மாக நீங்கி உயர்ந்து கொள்க; எல்லா மாண்புகளும் விாைக்து பெறுவாய் னன்றவாறு. அழுக்கு அசுத்தம என்பன பிணி வறுமைகளைப் போல் அருவருப்பும் வெறுப்பும் மருவியுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/191&oldid=1325171" இலிருந்து மீள்விக்கப்பட்டது