பக்கம்:தரும தீபிகை 2.pdf/193

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

584 த ரு ம தி பி கை. சிறக்த குண கலங்களாலும் இனிய எண்ணங்களாலும் மனம் புனிகம் ஆகின்றது; அதனல் உயிர் உயர் கிலையை அடை ன்ெறது. மாசு ங்ேகவே தேச ஒங்ெ ஈசனருள் தேங்குன்ெறது. உண் மாசு நீங்கின் மண் மாசு நீங்கும் என்றது. சித்தம் சத்தி யாயின் பிறவித்துயர் நீங்கிச் சிவன முத்தி எய்தும் என்னும் உண்மை உய்த்துனா வக்கது. தியே கினேவுகளை கினேந்த உன் உள்ளத்தைத் இங்கு படுத் தாசே, யாண்டும் கல்லனவே எண்ணி தன்மை பெறுக. “Purity in thought, speech and act is absolutely necessary” 'எண்ணம் சொல் செயல்களில் புனிதமாயிருப்பது தனி மகிமையுடையது' என விவேகானந்தர் இங்கனம் உாைத் திருக்கிருர் மாசு படியாமல் கேசு படிக. மனத்தில் அழுக்கற்ருர் மாதவத்தர்; அல்லார் கனத்த தவவடிவம் காட்டி-வனத்தில் தனித்திருங் தாலும் தவமகிமை காணுர் இனித்த மனமே இதம். என்னும் இகளுல் மனத் தாய்மையின் மகிமை தெளிவாம். 860. தூயநடை தூயவுடை துாயமொழி தாயசெயல் துாயகிலே யாவும் தொடர்ந்துமே-நேயம் புரிந்து வருக புனிதனருள் உன்னத் தெரிந்து வருமே தெளிந்து. (ώ) இ-ள் கடை உடை மொழி செயல் இயல் முதலிய எல்லா கிaல களிலும் தாய்மையுடையய்ை கின்று யாண்டும் அன்பு புரிந்து வருக; இறைவன் அருள் உன்னே காடி ஒடி வரும் என்றவாறு. உலக வாழ்க்கையின் பலவகை கிலைகளிலும் பண்பு படிந்து புனிகய்ை ஒழுகிவரின் மனித வாழ்வு இனிமையும் இன்பமும் பெருத்ெ தனி மகிமை அடைன்ெறது. உடலில் புனேவனவும், உள்ளே கொள்ளுவனவும், உறையும் இடங்களும், உரை செயல் யாவும் துாய்மையா யிருக்க வேண்டும். தன்னைச் சார்க்க எதையும் சக் சமாக வைத்துக் கொள்ளும் பழக்கம் உத்தம மனித வாழ்க்கையாய் உயர்ன்ெறது. அசசி அடையாமல் பழகிவருவதில் கசியுடைமை வளர்த்து வருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/193&oldid=1325173" இலிருந்து மீள்விக்கப்பட்டது