பக்கம்:தரும தீபிகை 2.pdf/194

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

86. தாய்மை. 585 சுகியாய் இருப்பதினும் சுசியாயிரு எனத் தனது அருமை மக அக்கு ஒரு கங்தை இவ்வாறு அறிவு கூறி யிருக்கிருன் சேக போகங்களில் தினத்திருப்பவன் இறுதியில் பரிதாபமாய் இக்னத்து விழ்கின்ருன்; ஆன்ம சக்தியாய் அமர்ந்துள்ளவன் மேன்மை மிகுந்து என்றும் குன்ருத மெய்ப் பேறு பெறுன்ெருன். உள்ளம் புனித முற உயர் கலங்கள் வெள்ளமாய் விரிக்க விளைன்ெறன. யே மயல்கள் ஒழிக்க தாய செயல்கள் வளர்த்து வாவே உயிர்ப் பயிர்கள் செழித்து ஒளி விசி எழுன்ெறன. நேயம் புரிந்து வருக என்றது எல்லாவுயிர்களிடமும் அன் பாய் இாங்கி ஆதரவு செய்து வருகலை. வே தயையுடையானிடம் தெய்வ அருள் கானகவே வத்து பெருகுகின்றது. புனிதன் அருள் உன்னைத் தெரிந்து வரும். என்றது அன்புடையவன் அடையும் அதிசய ஊதியம் அறிய வந்தது. பிற வுயிர்கள்பால் இயங்கி இனியய்ை மனிதன் அன்பு செய்து வாவே அவன் புண்ணிய சீலய்ை உயர்வின்ருன்; எண்ணிய இன்பகலங்கள் யாவும் அவன்பால் எளிதே வர்துசேரு கின்றன. பாமனது ருெடை அவனுக்குத் தனிஉரிமை ஆகின்றது. ஆகவே அவன் போனத்த முடையனுய்ப் பெருகி கிற்ன்ெருன். தான் சுகமாய் இருக்க வேண்டும் என்றே மனிதன் யாண்டும் மூண்டு முயன்று வருகின்றன். இரவும்பகலும் உயிர்கள் படுன்ெற பாடுகள் எல்லாம் இன்ப வாவை எகிர் நோக்கியே என்பது எங்கும் அனுபவமாயுள்ளது. அவ்வளவுகளை அன்பு.அருள்கின்றது. நோய் வறுமை பாவம் என்பன துன்ப நிலையங்கள் ஆதலால் அவை யாதும் அனுகா கபடி கன்னே மனிதன் பாதுகாத்த ஒழுக வேண்டும். நோயால் தேகமும், வறுமையால் வாழ்வும், பாவத் தால் உயிரும் பாழ்படுகின்றன. கோய் உறின் உடல் கிலை கெடும்; அது கெடவே யாவும் கேடாம். அக் கேடு கோாவகை நாடி ஒழுகுக. உடம்பார் அழியில் உயிரார் அழிவர்: திடம்பட மெய்ஞ் ஞானம் சேரவும் மாட்டார்: உடம்பை வளர்க்கும் உபாயம் அறிக்கே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே. (திருமக்சிசம்) 74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/194&oldid=1325174" இலிருந்து மீள்விக்கப்பட்டது