பக்கம்:தரும தீபிகை 2.pdf/195

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

586 த ரும தி பி ைக. உடம்பைத் தாய்மையாகப் பேணி ஒழுகுபவனே உயிரை இனிது பேணினவனுவான் எனத் திருமூலர் இவ்வாறு உணர்த்தி யுள்ளார். யோக ஞானங்களக்கு இனிய சாதனங்களாய் அமைக் கள்ளமையால் தேக கலங்கள் யாவாலும் உரிமையோடு கருதப் படுகின்றன. சுவரை வைத்துச் சித்திரம் என்றபடி எவரும் உயர் கிலையை அடைதற்கு உடல்கள் இயல் உரிமைகளாய் அமைக் திருக்கின்றன. உரிய கருவிகள் ஊறுபடின் அரிய காரியங்கள் வேப்ட்டு அவமே கெடும். பிணி மெலிவு முதலிய பிழைபாடுகள் .துழையாமல் தேகத்தை யாண்டும் நன்கு பாது காத்து வருதல் பால்ர்க்கும் கலமாம். உயிர்கிலேய மான உடல்நோய் உறினே துயர்கிலேய மாகும் துணிை. என்னும் இதல்ை பிணியின் பெருங்கேடு செரியலாகும். சோய் பேது ஆதலால் அஃது இல்லாத வாழ்வு நல்ல புண்ணியப் பேருக எண்ணப் பட்டுள்ளது. 'நோய் அற்ற வாழ்வு நான் வாழ வேண்டும்' என இராம விங்க அடிகள் கடவுளிடம் இங்கனம் வேண்டி யிருக்கலால் கோ யுடையது எவ்வளவு யேது! என்பது எளிது தெளிவாம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்னும் முது மொழி கோயின்மையின் மேன்மையை நன்கு விளக்கியுள்ளது. புறம்.தாய்மையால் பெரும்பாலும் கோய்கள் ஒழித்துபோகின்றன. உனவும் காற்றம் உடையும் இடமும் சக க முடையனவாய் இருப்பின் அங்கே இனிய ஆரோக்கிய வாழ்வு தனியே மேலோங்கி கிற்கும். அாய காற்றை உட்கொள்ளுவதால் இசத்தம் சக் கி ஆகின்றது; ஆகவே தேகம் எங்கும் அது கன்கு பாவி கலம் பல கருகின்றது. காலை மாலைகளில் வெளியே உலாவி வருவது சாலவும் கல்லது. காலை கடை காலுக்குப் பலம்; மாலை கடை மனதுக்கு கலம் என கடையின் பயனே அனுபவித்துள்ள ஆங்கிலப் புலவர் ஒருவர் தமது பிரசங்கத்தின் இடையே அவையில் இவ்வாறு உரையாடியிருக்கிரு.ர். இகளுல் சிறந்த வெளியில் காருைம் கடத்து வரு சலால் உடல் உயிர்களுக்கு உளவாம் ஊகியங்கள் உணச லாகும். கருமமும் கருமமும் அருமை நலங்களை அருளுகின்றன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/195&oldid=1325175" இலிருந்து மீள்விக்கப்பட்டது