பக்கம்:தரும தீபிகை 2.pdf/196

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36. தாய்மை. 587 தாய நடை என்றது பரிசுத்தமான கல்ல ஒழுக்கத்தைக் குறித்ததோடு தாய காற்ருேட்டத்தில் கியமமாக உலாவி வருதலையும் உணர்த்தி கின்றது. ஒடி நடந்து உலாவி வருதலினல் காடி நரமபெங்கும நன்காகும-டிேவரும் ஆயுள் வலிதாம அகமபுறமும் நன்மையாம் தோய்க கடையைத் தொடர்ந்து. என வரும் இக்க மருத்துவமுறையைக் கருத்துடன் தெரிக்க கடத்து கொள்க. இருவகை கடையும் மனிதனுக்கு இனிய திரு வுடைமையாய் மருவியுள்ளன. கால்கடந்து கர்ல்டருகிக் கைதழுவி மெய்யொழுகின் கோல்கடந்து கானா குனிங்,து. கியமமாய் கடந்து கெறி முறை ஒழுகுபவர் என்றும் கிட தேகிகளாய் இருப்பர் என நடையின் பயனே இஃது கன்கு உணர்ததியுள்ளது கால் = காற்று. கை=ஒழுக்கம். Walking is healthy. “ so-3Asév is joso wash" so sw மேல் காட்டாரும் உலாக்கலைக் குறித்து இங்கனம் உாைத்திருக் கின்றனர். நோய்கள் அணுகாமல் உயிர்களைப் பாதுகாத்து வருக லால் ஆரோக்கிய வாழ்வை யாவரும் வியந்து கொள்ளுகின்றனர். | "="' நல்ல பழக்கங்களைப் பழகி நெஞ்சம் அாயனப் கின் அனல் வுயிர்க்கும் கேயம் புரிந்து வரின் அம் மனித வாழ்வு பாம புனித முடையது; அங்கப்பாக்கியவான் இறைவன் அருளை இனிதடைந்து யாண்டும் இன்ப கலங்களே எய்தி மகிழ்கின்ருன். இவ் அதிகாரத்தின் தொகைக் குறிப்பு. மனம் புனிதம் ஆயின் மனிதன் தெய்வம் ஆருென். சுத்தன் என்பது கடவுளுக்குப் பெயர். சித்த சக்தி முத்தி அருளும். அதல்ை எல்லா கலங்களும் உளவாம். எவ் வழியும் மேன்மையாம். யாண்டும் இன்பமாம். ஈசன் வாசமாம். தேக சுத்தியால் போகம் சித்தியாம். உள் மாசு நீங்கின் உயிர் கேசு ஒங்கும். பாமான்மாவாய் வர முயர்த்து விளங்கும். க.க-வது தாய்மை முற்றிற்.அ.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/196&oldid=1325176" இலிருந்து மீள்விக்கப்பட்டது