பக்கம்:தரும தீபிகை 2.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முப்பத்தேழாம் அதிகாரம். நேயம். அஃதாவது அன்பின் அமைதி. உயிர் உருக்கமான உள்ளக் கணிவை இது உணர்த்துகின்றது. தாய்மையும் கேய மும் உயர்க்க ஆன்மபரிபாகங்களாய் அமைந்து பாலும் சுவையும் போல் பண்பும் பயனும் பகிக்கிருத்தலால் அதன் பின் இது வைக்கப்பட்டது. ேே1. அன்பின் அளவே அரியவுயிர் மாண்பெய்தி இன்பம் அளவி இருக்குமால்-அன்புயிரின் சாரம் அஃதின்றேல் சக்கை எனகின்று ஆதாரம் இழியும் தொஃலங்து. (க) இ-ள் அருமையான உயிர் அன் பின் அளவே பெருமையும் இன்ப மும் பெருகி மிளிர்கின்றது; அன்பு உயிரின் சாசமாயுள்ளது; அல்து இல்லாக வாழ்வு சா சமற்ற சக்கையாம் என்றவா.டி. இது உயிரின் உயர் பண்பை உணர்த்துகின்றது. அன்பு என்பது ஆன்மாவின் கனிவான இனிய இயல்பு. இக்கப் பண்பு எவ்வளவுக்கு எவ்வளவு அமைந்துள்ளதோ அவ் வனவுக்கு அவ்வளவு அக்க உயிர் இன்ப கிலையில் உயர்ந்து ஒளிர் பின்றது. உள் சாம் வெளி ாேமாய் விரிந்து மிளிர்கின்றது. மனம் கிறைக்க மலமைப் பலரும் விழைந்து போற்றுகின் அனர்; அன்பின் குணம் கிறைந்தவரை உலகம் உவந்து கொண் டாடுகின்றது. அன்பு என்னும் சொல்லுக்குப் பொருள் இனிய உள்ளக் கனிவு என்பதே. கனிந்தது கனி எனப் பழத்தின் முதிர்க்க கிகயைக் குறித்து கி.ம்மல் போல் இக்க அன்பு பக்குவம் கிறைக்க உயிரின் உயர்க்க கிலைமையை உணர்த்தி யுள்ளது. ைெஞ்சம் செகிழ்க்க பாய்த்து எங்கும் கனிவாய் இனிய ர்ேமை புரிக் த வருதலால் கேசம் பாசம் கேயம் பரிவு எனப் பல காமங்களை அடைந்து உலக வழக்கில் அன்பு கிலவி கிற்கின்றது. அளிகார் சங்கம் கேயம் அன பே பாசம் என்றும் பேசட படுமே. (பிங்கலங்தை)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/197&oldid=1325177" இலிருந்து மீள்விக்கப்பட்டது