பக்கம்:தரும தீபிகை 2.pdf/198

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37. .ே ந. ய ம். 589 பரிவு கார் வாரம் ஈரம் பற்று அளி பாசம் அன்பாம் புரிவு ஆணம் கேயமும் பேர். (கிகண்டு) முன்பிருக்த பிங்கல முனிவர் அன்புக்கு ஐக்த பெயர் குறித் தார்; பின்பு வங்க மண்டல புருடர் அதற்குப் பத்துப் பெயர் வாைந்து காட்டியுள்ளார். பேர்கள் எல்லாம் காரணம் மருவி வன் துள்ளன. மூல வேர்களேத் துருவி கோக்கின் இருதயங்கள் உருகி ஒழுகியுள்ள பரிபூசண அமைதிகளை உனாலாகும். அந்தக்கானத்தின் பிரிய வடிவமான இனிய உணர்ச்சியே அன்பு என வழங்கப் படுகின்றது. சார்பு பற்றிப் பல பெயர்களை இது மருவலாயது. உற்ற தொடர்புகள் உரிமையில எழுந்தன. தனனைப் பெற்ற காய் தக்கையர் மேல் ஒருவன் உள்ளப் பிரியம் மருவியபொழுது அது பரிவு என வக்கது. மன வியிடம் கேரின் காதல்; மக்கள் பால் உறின் பாசம், ஒக்கல மேல் எழின் வாஞ்சை; எளியவரிடம் சேசின் அளி, துயரமுடையவர்.பால் படி ன இாக்கம்; தாழ்க்க பியாணிகள் மேல் சாரின தயை ஒத்த வர்பால உறின் கேசம், உயர் கதவர் பாலாயின ஆர்வம் பொருள் கள் பால் புகின் பற்று; தெய்வத்தின் மேல் வைபபின் பத்தி என இவ்வாறு பல பிரிவுகளாய் அனபு பாவியுள்ளது. இத்தகைய அன்பையுடைய உயிரே பண்பு சாத்து என்.றம் இன்பம் கனிந்து மிளிர்கினறது. ருேககுத் தண்மையும் கேனுக்கு இனிமையும் பூவுக்கு மனமும் போல் ஆன்மாவுக்கு அன்பு பான்மை படிந்து மேன்மை புரிக்க வருகின்றது. இந்த அருமைப்பண்பு குன்றிய பொழுது ஒளி குன்றிய விழிபோல் மனிதன் பழிதான்றி இளிவுறுகினருன். பாலும் மனமும் பசுமலர்பால் அன்புயிரின் மேல்மணங்து கிற்கும் மிகுந்து. பாலால் பசவும் மனத்தால் மலரும் மாண்பு. கல் போன் அன்பால் உயிர் மகிமையுமகின்றது என இது உணர்தகியுளது. அன்பு இல்லாத மனிதன் மனம் அற்ற மலாய்க், குணம்கெட்ட மலட்டுப் பகவாய் இழிக்கப்படுவான் என்பது பெறப்பட்டது. அன்பு உயிரின் சாரம், அஃது இன்றேல சக்கை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_2.pdf/198&oldid=1325178" இலிருந்து மீள்விக்கப்பட்டது